உங்கள் கருத்து என்ன? பதிவிடுங்கள்


 அன்பார்ந்த பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். 

தற்போது நமது பொதிகை டைம் டிஜிட்டல் இதழ் சார்பாக தென்காசியின் புகழ்பெற்ற பாரத் கல்வி குழுமத்துடன் இணைந்து 2026 சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்பு தென்காசி மாவட்டத்திற்காக நடத்தப்பட்டு வருகிறது. 

இதில் தென்காசி கடையநல்லூர் வாசுதேவநல்லூர் சங்கரன்கோவில் ஆலங்குளம் ஆகிய ஐந்து தொகுதிகளுக்கான கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டு வருகிறது. 

மேலே உள்ள தொகுதிகளில் வாக்களிக்க உள்ள வாசகர்கள் அனைவரும் இத்துடன் இணைக்கப்பட்ட தேர்தல் கருத்துக்கணிப்பு கேள்விகளைப் படித்து அதற்கான பதில்களை எங்கள் டிஜிட்டல் இதழில் கொடுக்கப்பட்டுள்ள தொடர்பு பக்கத்தில் 12 கேள்விகளுக்கான பதில்களை மட்டும் அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். 

நீங்கள் அளிக்கும் இந்த கருத்துக் கணிப்பு பங்களிப்பின் இறுதி முடிவு வரும் பிப்ரவரி 20ஆம் தேதி 2026 அன்று நமது பொதிகை டைம் டிஜிட்டல் இதழில் வெளியிடப்படும். 

வாசகர்கள் அனைவரும் தவறாது தங்கள் கருத்துக்களை பதிவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.




Comments