Posts

Showing posts from January, 2026

அமெரிக்காவின் வீழ்ச்சி தொடங்கி விட்டதா?

Image
  எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்க டாலர் வெறும் பணமாக மட்டும் இருக்கவில்லை, அது உலகப் பொருளாதாரத்தின் அச்சாணியாக இருந்து வந்தது.  “Exorbitant Privilege” என்று வர்ணிக்கப்பட்ட இந்த வலிமையால், அமெரிக்கா உலக நாடுகளின் வர்த்தகத்தை விரல் நுனியில் வைத்து ஆட்டியது.  தான் விரும்பாத நாடுகளின் பொருளாதாரத்தை ஒரே ஒரு 'கிளிக்' மூலம் முடக்கும் அதிகாரத்தை அது வைத்திருந்தது.  ஆனால், 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அந்த அசைக்க முடியாத அடித்தளத்தில் நினைத்து பார்க்காத வகையில் விரிசல்கள் விழத் தொடங்கியுள்ளன. "De-dollarization” என்ற பேச்சு, சில காலத்திற்கு முன்பு வரை வெறும் மேடைப் பேச்சாகவும், கனவாகவும் மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால் இன்று, அது ஒரு நிதர்சனமான உண்மையாக மாறியுள்ளது.  உலகப் பொருளாதாரம் "Greenback Hegemony" என அழைக்கப்படும் டொலரை ஒவ்வொரு நாடுகளாக தூக்கி எறிந்துவிட்டு, டாலர் இல்லாத ஒரு புதிய பாதையை நோக்கிச் துணிச்சலாக நடைபோடுகிறது.  நாம் ஒரு பொருளாதார மாற்றத்தைக் காணவில்லை, ஒரு உலகளாவிய அதிகாரப் பகிர்வைக் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  கடந்த சில ஆண்டுகளில் இ...

இன்றைய31/01/2026 செய்தி தொகுப்புகள்

Image
 

ரயில் பயணிகளிடம் கைவரிசை காட்டிய பலே கில்லாடி கைது

Image
  ரயிலில் செல்லும் பெண்களே டார்கெட்.. அசந்து தூங்கும் நேரத்தில் அதிர்ச்சி.. நபரை சுற்றிவளைத்து தூக்கிய போலீசார்! மதுரை - ரயில் நிலையத்தில் பெண்களுக்கு உதவுவது போல் நடித்து நகைப்பறிப்பில் ஈடுபட்டு வந்த நபர் போலீசார் விரித்த வலையில் வசமாக வந்து சிக்கியிருக்கிறார். பொதுச் சேவைன்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும்" என காலரை தூக்கி விட்டுக்குகொண்டு ரயில் நிலையத்தில் ஒரு கதாநாயகனாக திரிந்து கொண்டிருந்த நபர் ஒரு ஜில்லா திருடன் என்பது கடைசியில் தான் தெரியவந்துள்ளது. திடீர் நல்லவனாக மாறி ரயில் பயணிகளுக்கு சேவை செய்து வந்த நபர், அசந்த நேரத்தில் செயின்பறிப்பில் ஈடுபட்டு செல்வசெழிப்புடன் வாழ்ந்து வந்திருக்கிறார். உதவி என்கிற பெயரில் பெண்கள் அணிந்திருக்கும் நகைகளை உருவிச் சென்ற நபர் போலீஸ் விரித்த வலையில் சிக்கியது எப்படி? கடலூர் மாவட்டம் திருவந்திபுரம் பகுதியைச் சேர்ந்த 38 வயதான கார்த்திக். மதுரை ரயில்வே ஸ்டேஷனில் ரயில் பயணிகளுக்கு அவர் செய்து வந்த சேவையைப் பார்த்தால், ஆஹா "இப்படி ஒரு பையன் இருப்பதால் தான் மதுரையில் மழையே பெய்கிறது" என சொல்லத் தோன்றும். ரயில் பயணிகளிடம், அதிலும் குறிப்பாக ...

இன்றைய30/01/2026 செய்தி தொகுப்புகள்

Image
 

இன்றைய29/01/2026 செய்தி தொகுப்புகள் பாகம் 2

Image

இன்றைய29/01/2026 செய்தி தொகுப்புகள்

Image
 

தென்காசியில் பெட்ரோல் குண்டு வீச்சு

Image
  தென்காசியில் பெட்ரோல் குண்டு வீச்சு  தற்போது தமிழ்நாட்டில் பல பகுதிகளில் கனிம வளங்களை சுரண்டி விற்பதே முக்கியத்து தொழிலாக நடந்து வருகிறது. இதனால் இரவு பகல் பாராமல் எல்லா நேரங்களிலும் கனரக வாகனங்கள் கனிம வளங்களை ஏற்றி செல்கின்றன. குறிப்பாக தென் மாவட்ட பகுதிகளில் இந்தக் கனிம வள கொள்ளை மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்குப் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் தென்காசி பகுதியில் கனிம வளங்களை ஏற்றி வந்த கனரக வாகனத்தின் மீது தாக்குதல் நடந்துள்ளது. தென்காசி மாவட்டம், மருதம்புத்தூரில் உள்ள கல்குவாரி ஒன்றில் இருந்து நேற்று நள்ளிரவில் கேரளாவிற்கு கனிம வளம் ஏற்றிச்சென்ற லாரி அம்பேத்கர் நகர் அருகே வந்த போது அதனை வழி மறித்த மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டு வீசினர். இதில் லாரி ஓட்டுநர் செங்கோட்டை நாராயணசாமி மகன் சுப்பிரமணியன் (38) பலத்த காயமடைந்தார்.  இதுபோன்ற தாக்குதல்களை ஒன்றும் அறியாத ஓட்டுநர் மீது நடத்தி என்ன பயன்? கனிம வளங்களை கடத்த துணை போகும் அதிகாரிகள் அரசியல்வாதிகள் மற்றும் கனிம வளங்களை கடத்தி விற்கும் தொழில் அதிபர்கள் போன்றவர்கள் மீது காட்ட வேண்டிய எ...

இன்றைய28/01/2026 செய்தி தொகுப்புகள்

Image
 

இன்றைய28/01/2026 செய்தி தொகுப்புகள்

Image