பங்குச்சந்தை பற்றி சிறப்பான தகவல்களைத் தரும் youtube சேனல்கள்
இந்திய பங்குச் சந்தை தொடர்பான தகவல்களை தினமும் அளிக்கும் பல youtube சேனல்கள் தமிழில் பிரபலமாக உள்ளன. தினசரி பங்குச்சந்தையில் நடக்கும் ஏற்ற இறக்கங்கள் மற்றும் நிறுவனங்கள் தரும் தகவல்கள் ஆண்டு அறிக்கைகள் மேலும் பங்குச் சந்தையில் இருந்து கொடுக்கப்படும் சுற்றறிக்கைகள் என எல்லாவற்றையும் தெரிவிக்கும் பல youtube சேனல்கள் தமிழில் உள்ளன. அவற்றில் பிரபலமான சில சேனல்கள் பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் விரும்பிப் பார்க்கும் சேனல்களாக உள்ளன. குறிப்பாக மணி பேச்சு, ஐபிஎஸ் பைனான்ஸ், ரீயங் டைல் ஆப்ஷன்ஸ், யங் இன்வெஸ்டர், திருப்பூர் புல்ஸ், மெய்ப்பொருள் காண்க மற்றும் சேவிங்ஸ் தமிழ் போன்ற பல youtube சேனல்கள் உள்ளன. இவற்றில் ஐபிஎல் பைனான்ஸில் திரு நாகப்பன் அவர்கள் அளிக்கும் தகவல்கள் எளிதாக சாமானியர்களுக்கு புரியும் வகையிலும் மேலும் சிறந்த தகவல்கள் அளிப்பதாகவும் உள்ளது என்று பெரும்பாலானவர்களின் கருத்து. அடுத்ததாக ரீடைல் ஆப்ஷன் சேனலில் அளிக்கப்படும் தகவல்கள் சிறப்பாகவும் சந்தேகம் ஓகே சரியான முறையில் கணிப்பது போலவும் பல நேரங்களில் உள்ளது என்று கருத்துக்கள் நிலவுகின்றன. அதில் அ...