நடிகர் விஜயின் ஊமைக்குத்து அரசியல்
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி தற்போது அரசியலில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில் நீட் விளக்கு, சிறப்பு வாக்காளர் திருத்தச் சட்டம் போன்றவற்றை வைத்து அரசியல் செய்து வந்தார். ஆனால் தமிழக அரசின் நிர்வாக திறமையின்மை, அந்நிய முதலீடு இருப்பதில் நடந்த குளறுபடிகள், தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் பாலியல் வன்கொடுமைகள், வேங்கை வெயில் பிரச்சனை, கனிம வள கொள்ளை போன்ற எந்த பிரச்சனையைப் பற்றி பேசாமல் திமுகவுக்கு முட்டுக்கொடுத்து அரசியல் செய்து வரும் நடிகர் விஜய் தற்போது சிறுபான்மை வாக்குகளை குறிவைத்து காய் நகர்த்தி வருவதால் தற்போது வெகுவாக பேசப்பட்டு வரும் திருப்பரங்குன்றம் பிரச்சினையும் தனது கருத்தை சொல்ல வக்கில்லாமல் திராணியில்லாமல் அமைதியாக பனையூரில் பதுங்கி இருப்பதாக தகவல் வந்துள்ளது. இவரை களம் இறக்கீடு கிறிஸ்தவ மிஷனரி சிறுபான்மை மக்களும் பின்னாலிருந்து செயல்படுவதால் திருப்பரங்குன்றத்தில் நடந்த அநீதியை பற்றி பேசினால் இவரது அரசியல் முடிவு வந்துவிடும் என்று அஞ்சி நடுங்கி பேசாமல் இருக்கிறார். மேலும் தற்போது சிறுபான்மை மக்களை பொருத்தவரை ஸ...