தமிழக ஊடகத்துறையின் அவமான சின்னமான நக்கீரன் கோபால்

 தமிழகத்தில் அதிக அளவில் பத்திரிகைகளும் டிஜிட்டல் ஊடகங்களும் செயல் பட்டு வருகின்றன. அவற்றில் தினசரி செய்திகள் மக்களுக்கு தெரிவிக்கப்படுகின்றன.



 கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக பத்திரிகை ஊடகங்களில் வரும் செய்திகளை பார்த்தாலே நமக்கு நன்றாக தெரியும். செய்தி ஊடகங்கள் எப்படி செயல்படுகிறது என்பது.

 பொதுவாகவே எல்லா தருணங்களிலுமே பத்திரிகைகள் மற்றும் டிஜிட்டல் செய்தி ஊடகங்கள் சில அரசியல் கட்சிகளுக்கு சார்பாகவும் மற்றவற்றுக்கு எதிராகவும் கருத்துக்களை வெளியிடும். ஏனெனில் இங்குள்ள பல பத்திரிகைகள் அரசியல் கட்சிகளாலும் அல்லது அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களாலும் நடத்தப்படுகிறது.

 இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கரூர் சம்பவம் குறித்து திரு நக்கீரன் கோபால் அவர்கள் ஒரு காணொளி வெளியிட்டு இருந்தார். அதைப் பார்த்த பின் மக்களும் உளவுத்துறை நண்பர்களும் தெரிவித்த கருத்துக்கள் என்னவென்றால் இவரைப் போன்ற ஒரு மட்டமான ஒரு தலைப்பச்சமான பத்திரிக்கையாளரை அரசியல் சொம்பு தூக்கி பார்த்ததில்லை. டிஜிட்டல் ஊடகத்துறையில் எப்படி செந்தில்வேல் மற்றும் குணசேகரன் போன்றவர்கள் அதுபோன்று அச்சு ஊடகத்துறையில் திரு நக்கீரன் கோபால் ஒரு அவமான சின்னம் என்று தெரிவித்தனர். 

 கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக தமிழகத்தில் நடைபெற்ற கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் சாவுகளுக்கு, அண்ணா பல்கலைக்கழக விவகாரத்தில் ஞானசேகரன் போன்ற ஒரு எதிராகவும் அதில் சம்பந்தப்பட்ட யார் அந்த சார் என்ற கேள்விக்கும், அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக ஜெயராஜ் பெனிக்ஸ் கொலை வழக்கில் வெளியிட்டது போன்ற ஒரு காணொளியை வெளியிட தைரியமில்லாத  தனது எதிர்ப்பை காட்ட துப்பில்லாத நக்கீரன் கோபால் அவர்கள்அவர்கள் திமுக அதன் கூட்டணி கட்சிகள் செய்யும் தவறுகளை பற்றி காணொளி வெளியிடாமல் திமுகவின் வேட்டை நாய் போல் செயல்படுவதாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன.

 இது போன்ற செயல்களுக்கு எதற்கு இவருக்கு இவ்வளவு பெரிய மீசை என்றும் மற்றவர்களை தரக்குறைவாகவும் மரியாதை குறைவாகவும் பேசுமே இவர் எல்லாம்  தமிழகத்தின் பத்திரிக்கை துறையின் அவமான சின்னமே என்று பொதுமக்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது.

Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

ஐயப்ப பக்தர்கள் சென்ற வேன் விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?