பேருந்து நிலையத்தில் இளம்பெண் படுகொ*லை

 


பேருந்து நிலையத்தில் இளம்பெண் படுகொ*லை 


நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்தில் பேச்சியம்மாள் . 

குடும்ப பிரச்சினை காரணமாக மனைவியை வெட்டி கொ*லை செய்துவிட்டு கணவர் சுதாகர் காவல் நிலையத்தில் சரண். 


"எவ்வளவு கோபம் வந்தாலும் கொஞ்சம் இறங்கிப் போங்கய்யா... அது புருஷனாக இருந்தாலும் சரி, பொண்டாட்டியாக இருந்தாலும் சரி. உயிருக்கு ஒரு மதிப்பும் இல்லாத மாதிரி ஆகிடுச்சு. கொஞ்சமாவது சகிப்புத் தன்மையோடு இருங்க. ஒவ்வொரு வீட்டுக்கும் வந்து காவல்துறை தப்பு நடக்காம பார்த்துகிட்டு இருக்க முடியாது. குடும்பச் சண்டைகளை பேசி முடிக்கப் பாருங்கய்யா. குடும்பச் சண்டைக்கு எல்லாம் கொலை தீர்வாகாது. கவுன்சிலிங் போங்க. எல்லாத்தையும் விட கொஞ்சம் சமாதானமாப் போங்க."🙏🙏🙏


 #Nellai

Comments

சமீபத்திய செய்திகள்

கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டியின் நோக்கம் என்ன?

யுபிஐ பண பரிவர்த்தனை தடுமாறும் மக்கள்

எலக்ட்ரிக் வாகன சந்தை. மக்களை முட்டாள் ஆக்குகிறதா?

இலஞ்சி பேரூராட்சியில் சுகாதார சீர்கேடு

youtuberகளின் அட்டகாசம்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி

அரசியல் பச்சோந்தி ஆகிவிட்டாரா? ஓபிஎஸ். விசுவாசம் தொலைந்து விட்டதா?

தமிழக ஊடகத்துறையின் அவமான சின்னமான நக்கீரன் கோபால்