தென்காசி ஜவுளி துறையில் புரட்சி ராஜலட்சுமி ஃபேஷன்ஃபேஷன்


   தென்காசி மாவட்டத்தில் நகரின் மையப் பகுதியில் சத்தம் இல்லாமல் சாதனை படைத்து வரும் ராஜலட்சுமி டெக்ஸ்டைல்ஸ்.

 தென்காசியில் வேன் ஸ்டாண்ட் அருகில் மொத்த ஜவுளி விற்பனையில் குறைந்த விலையில் நிறைந்த தரத்தோடு அனைத்துவித ஆண் பெண்களுக்கான ஆடைகளை சில்லறையிலும் மொத்த விலையிலும் விற்பனை செய்து வரும் நிறுவனம் ராஜலட்சுமி ஃபேஷன் .

 கிராமப் புறப்பகுதிகளுக்கு வாகனங்களில் கொண்டு சென்று விற்பனை செய்யும் சில்லறை வியாபாரிகள் முதல் திருமணம், கோயில் விழாக்கள் மற்றும் அனைத்து சுப நிகழ்ச்சிகளுக்கும் தேவையான எல்லாவித ஆடை ரகங்களும் விற்பனை செய்து வருகின்றனர்.

 கிராமப்புற பகுதி மக்கள் பலரும் நம்பகமான கைராசியான கடை என்று தெரிவிக்கின்றனர்.

 எந்தவித விளம்பரமும் இல்லாமல் தரமான ஆடைகளை சரியான விலையில் தருவதாலேயே மக்கள் மத்தியில் நீங்காத இடம் பெற்ற நிறுவனமாக உள்ளது.


 ராஜலட்சுமி ஃபேஷன்  நிறுவன ஆடைகளின் அணிவகுப்புகளை கீழே உள்ள இன்ஸ்டாகிராம் அல்லது whatsapp லிங்க்கை பயன்படுத்தி கண்டு மகிழுங்கள்.

https://www.instagram.com/rajalaxmi.fashion_21?utm_source=qr&igsh=MWpheHF3aHUwYTNzdw==

WhatsApp link

https://chat.whatsapp.com/ICc4mrk0fuRFbU1nENxGdF

Comments

சமீபத்திய செய்திகள்

ஜம்மு ராணுவ முகாமில் விதி மீறலில் ஈடுபட்ட நபர்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

செங்கோட்டை நூலகத்திற்கு பரிசு

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

மகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது

திரை உலகம் கொண்டாட மறந்த நாயகன் மாதவன்

ஓட்டு போட வந்தவர் மாயம்