செங்கோட்டை நூலகத்திற்கு பரிசு
செங்கோட்டை நூலகத்திற்கு பரிசு
*****************************
செங்கோட்டை நகராட்சி தூய்மை நகரங்களுக்கான மக்கள் இயக்கம் சார்பாக நகர் மன்ற துணைத் தலைவர் முன்னிலையில் பரிசு வழங்கப்பட்டது.
சிறந்த முறையில் குப்பைகளை தரம் பிரித்து வழங்கும் அலுவலகம் என்ற முறையிலும் , வாசர்களுக்கு குப்பை தரம் பிரிக்கும் விழிப்புணர்வு முகாம் நடத்திய வகையிலும், பரிசு வழங்கப்பட்டது
பரிசுகள் வழங்கிய நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அத்தனை பணியாளர்களுக்கும் நூலக வாசகர் வட்டத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
#Pothigaitimes #Tenkasi #News #Today #Tamil #Senkottai



Comments
Post a Comment