தமிழக ஊடகத்துறையின் அவமான சின்னமான நக்கீரன் கோபால்
தமிழகத்தில் அதிக அளவில் பத்திரிகைகளும் டிஜிட்டல் ஊடகங்களும் செயல் பட்டு வருகின்றன. அவற்றில் தினசரி செய்திகள் மக்களுக்கு தெரிவிக்கப்படுகின்றன. கடந்த நான்காண்டுகளுக்கு மேலாக பத்திரிகை ஊடகங்களில் வரும் செய்திகளை பார்த்தாலே நமக்கு நன்றாக தெரியும். செய்தி ஊடகங்கள் எப்படி செயல்படுகிறது என்பது. பொதுவாகவே எல்லா தருணங்களிலுமே பத்திரிகைகள் மற்றும் டிஜிட்டல் செய்தி ஊடகங்கள் சில அரசியல் கட்சிகளுக்கு சார்பாகவும் மற்றவற்றுக்கு எதிராகவும் கருத்துக்களை வெளியிடும். ஏனெனில் இங்குள்ள பல பத்திரிகைகள் அரசியல் கட்சிகளாலும் அல்லது அரசியல் கட்சிகளை சார்ந்தவர்களாலும் நடத்தப்படுகிறது. இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் கரூர் சம்பவம் குறித்து திரு நக்கீரன் கோபால் அவர்கள் ஒரு காணொளி வெளியிட்டு இருந்தார். அதைப் பார்த்த பின் மக்களும் உளவுத்துறை நண்பர்களும் தெரிவித்த கருத்துக்கள் என்னவென்றால் இவரைப் போன்ற ஒரு மட்டமான ஒரு தலைப்பச்சமான பத்திரிக்கையாளரை அரசியல் சொம்பு தூக்கி பார்த்ததில்லை. டிஜிட்டல் ஊடகத்துறையில் எப்படி செந்தில்வேல் மற்றும் குணசேகரன் போன்றவர்கள் அதுபோன்று அச்சு ஊடகத்துறையில் திரு...