ஓணம் பண்டிகைக்கு எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

 வரும் செப்டம்பர் எட்டாம் தேதி திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதனை ஒட்டி தமிழகத்தில் சென்னை, கோவை, கன்னியாகுமரி, திருப்பூர், நீலகிரி ஐந்து மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அரசு விடுத்துள்ள புதிய செய்தி குறிப்பு ஈரோடு, திருவள்ளூர்,


செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஓணம் பண்டிகைக்காக செப்டம்பர் எட்டாம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


#Pothigaitimes #Onam #Tamilnadu 

Comments

சமீபத்திய செய்திகள்

யுபிஐ பண பரிவர்த்தனை தடுமாறும் மக்கள்

எலக்ட்ரிக் வாகன சந்தை. மக்களை முட்டாள் ஆக்குகிறதா?

கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டியின் நோக்கம் என்ன?

youtuberகளின் அட்டகாசம்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

தமிழகத்தில் மாணவர்களின் தமிழ் அறிவு எப்படி இருக்கிறது

ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி

அரசியல் பச்சோந்தி ஆகிவிட்டாரா? ஓபிஎஸ். விசுவாசம் தொலைந்து விட்டதா?

இதுபோன்ற குற்றவாளிகளை என்ன செய்யலாம். உங்கள் கருத்து என்ன?