ஜம்மு ராணுவ முகாமில் விதி மீறலில் ஈடுபட்ட நபர்

 


🇮🇳ஜம்முவில் உள்ள ராணுவ முகாம் பகுதியில் பாதுகாப்பு விதிமீறலில் ஈடுபட்டதாகத் Touseef என்ற நபர் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார். 


👉ராணுவப் பொதுப் பள்ளியில் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த இவருக்கு, ராணுவப் பகுதிக்குள் சென்று வர முறையான அனுமதி இருந்தது குறிப்பிடத்தக்கது. இவரது செல்போனைப் பரிசோதித்தபோது, பாகிஸ்தானைச் சேர்ந்த மூன்று நபர்களின் எண்கள் "Chacha Gujjra", "Ahmiii" மற்றும் "Ali bhi" ஆகிய பெயர்களில் சேமிக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டுள்ளது. இது குறித்து பாதுகாப்பு அமைப்புகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றன.

Comments

சமீபத்திய செய்திகள்

கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டியின் நோக்கம் என்ன?

யுபிஐ பண பரிவர்த்தனை தடுமாறும் மக்கள்

எலக்ட்ரிக் வாகன சந்தை. மக்களை முட்டாள் ஆக்குகிறதா?

இலஞ்சி பேரூராட்சியில் சுகாதார சீர்கேடு

youtuberகளின் அட்டகாசம்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி

அரசியல் பச்சோந்தி ஆகிவிட்டாரா? ஓபிஎஸ். விசுவாசம் தொலைந்து விட்டதா?

தமிழக ஊடகத்துறையின் அவமான சின்னமான நக்கீரன் கோபால்