கேரளா திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

 🚨 கேரளா திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!




கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள ஒரு ஸ்பாவில் வேலை பார்த்து வந்த பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த ருமா சர்ணாபா (21), ரிமா ஷேக் (21) ஆகிய இரண்டு பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.


சட்டபூர்வமான பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்கள் இல்லாமல் இந்தியாவில் தங்கி,

மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்கள் போல போலி அடையாள அட்டைகள் பயன்படுத்தி வேலை பார்த்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.


இது ஒரு சாதாரண சம்பவம் அல்ல… ⚠️

இது நம் நாட்டின் பாதுகாப்புக்கும், சட்ட அமைப்புக்கும் நேரடியான சவால்!


👉 சட்டவிரோத குடியேற்றம் நாளுக்கு நாள் அதிகரித்தால்:


- வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படும்

- உள்ளூர் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும்

- நாட்டின் பொருளாதாரத்திற்கே கேடு விளையும்


அரசாங்கம் இதை மிகக் கடுமையாக எடுத்துக்கொண்டு,

சட்டவிரோதமாக நாட்டில் தங்கி இருப்பவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.


🇮🇳 நம் நாட்டின் பாதுகாப்பு முதன்மை!

சட்டம் எல்லோருக்கும் ஒன்றே — அதை மீறினால் தண்டனை உறுதி.


✍️ #Sivakpm 


#IllegalImmigration #Kerala #LawAndOrder #IndiaFirst

Comments

சமீபத்திய செய்திகள்

கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டியின் நோக்கம் என்ன?

யுபிஐ பண பரிவர்த்தனை தடுமாறும் மக்கள்

எலக்ட்ரிக் வாகன சந்தை. மக்களை முட்டாள் ஆக்குகிறதா?

இலஞ்சி பேரூராட்சியில் சுகாதார சீர்கேடு

youtuberகளின் அட்டகாசம்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி

அரசியல் பச்சோந்தி ஆகிவிட்டாரா? ஓபிஎஸ். விசுவாசம் தொலைந்து விட்டதா?

தமிழக ஊடகத்துறையின் அவமான சின்னமான நக்கீரன் கோபால்