தென்காசி மாவட்ட சட்டமன்றத் தேர்தல் 2026 மெகா கருத்துக்கணிப்பு



தென்காசியின் புகழ்பெற்ற பாரத் கல்விக் குழும நிறுவனங்களுடன் இணைந்து பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழ் மற்றும் நங்கூரம் மாத இதழ் இணைந்து நடத்தும் தென்காசி மாவட்ட 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான மெகா கருத்துக்கணிப்பு நடைபெற்று வருகிறது. 

இந்த கருத்துக் கணிப்பின் முடிவுகள் பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி தென்காசியின் ஐந்து சட்டமன்ற தொகுதி வாரியாக முடிவுகள் வெளியிடப்படும்.
தென்காசி, கடையநல்லூர், ஆலங்குளம், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய ஐந்து தொகுதிகளின் கலா நிறுவனம் பற்றி அறிய எங்கள் பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழை பின் தொடருமாறு கேட்டுக்கொள்கிறோம்.



Comments

Post a Comment

சமீபத்திய செய்திகள்

கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டியின் நோக்கம் என்ன?

யுபிஐ பண பரிவர்த்தனை தடுமாறும் மக்கள்

எலக்ட்ரிக் வாகன சந்தை. மக்களை முட்டாள் ஆக்குகிறதா?

இலஞ்சி பேரூராட்சியில் சுகாதார சீர்கேடு

youtuberகளின் அட்டகாசம்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி

அரசியல் பச்சோந்தி ஆகிவிட்டாரா? ஓபிஎஸ். விசுவாசம் தொலைந்து விட்டதா?

தமிழக ஊடகத்துறையின் அவமான சின்னமான நக்கீரன் கோபால்