பங்குச்சந்தை நிபுணர் திரு ஆனந்த் சீனிவாசனின் மவுசு குறைகிறதா?
தமிழகத்தில் பங்கு சந்தை முதலீட்டில் ஈடுபட்டு வரும் அனைவருக்கும் தெரிந்த ஒரு முக்கிய நபர் என்றால் திரு ஆனந்த் சீனிவாசன் அவர்கள் தான். இவர் யூடியூப் வலைத்தளங்களில் மணி பேச்சு என்ற பங்குச்சந்தை சம்பந்தமான வலையொலி மூலம் தனது கருத்துக்களை மக்களுக்கு தெரிவித்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் பலரும் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர். இவர் பங்குச்சந்ததி மூவி எத்தனை சம்பந்தமான தகவல்களை மக்களுக்கு தெரிவிப்பதோடு முதலீடு சம்பந்தப்பட்ட அறிவுரைகளையும் வழங்கி வருகிறார். இவர் பாரம்பரியமாக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்று கூறப்படுகறது. இதனால் பங்குச்சந்தையோடு சேர்த்து தனது அரசியல் கருத்துக்களையும் இதில் புகுத்தி வருவார். இதனால் தற்போது மக்களிடையே திருப்தி ஏற்பட்டு வருகிறது. அதுமட்டுமல்லாமல் இவர் பரிந்துரை செய்த பல பங்குகள் மிகுந்த வீழ்ச்சி அடைந்துள்ளதாலும் அதைப்பற்றி அவர் எந்த கருத்துக்களும் தெரிவிக்காமல் அவருக்கு சாதகமாக எந்த பங்குகள் செயல்பட்டு இருக்கிறதோ அதை பற்றி மட்டுமே பேசி வருகிறார் என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. தற்போது தங்கம் உச்சத்தில...