Posts

Showing posts with the label #வணிகம்

ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி

Image
ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி  இந்தியாவில் தற்போது பெரும்பாலான மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்க பயன்படுத்தி பயன்படுத்தி வருவது ஆன்லைன் வர்த்தகத்தை தான்.  இது வீட்டில் இருந்தபடியே தங்களுக்கு தேவையான பொருட்களை தொலைபேசி வாயிலாக கண்டறிந்து அவற்றின் தரம் குறித்த விபரங்களை ரிவ்யூகள் மூலமாக அறிந்து கொண்டு ஆர்டர் செய்ய வசதியாக உள்ளது. மேலும் பல பொருட்கள் சந்தை விலையை விட குறைவாக கிடைக்கிறது. பொருட்களை வாங்க பல கடைகளுக்கு அணிந்து திரிந்து வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இது போன்ற காரணங்களால் மக்கள் அதிகம் பயன்படுத்துவது ஆன்லைன் வர்த்தக தளங்களாக மாறி வருகிறது.  இப்போது இந்தியாவில் நடக்கும் ஆன்லைன் வர்த்தகம் பல பில்லியன் டாலர்களைத் தாண்டி வர்த்தகமாகி வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதில் பல பொருட்கள் சீனா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் இருந்து நேரடியாக விற்பனைக்கு வருகிறது.  இதனால் நமது நாட்டில் நடக்கும் வர்த்தகத்தில் ஒரு பெரும் பகுதி தொகை மற்றும் லாபம் அனைத்தும் வெளிநாடுகளுக்கு செல்கிறது.  இதனால் இந்தியாவில் நடக்கும் உள்ளூர் வர்த்தகம் பெருமளவில் பாதிக்கப்படுவதோடு ந...

இன்றைய01/02/2026 மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் தொகுப்பு

Image
 

அமெரிக்காவின் வீழ்ச்சி தொடங்கி விட்டதா?

Image
  எண்பது ஆண்டுகளுக்கும் மேலாக, அமெரிக்க டாலர் வெறும் பணமாக மட்டும் இருக்கவில்லை, அது உலகப் பொருளாதாரத்தின் அச்சாணியாக இருந்து வந்தது.  “Exorbitant Privilege” என்று வர்ணிக்கப்பட்ட இந்த வலிமையால், அமெரிக்கா உலக நாடுகளின் வர்த்தகத்தை விரல் நுனியில் வைத்து ஆட்டியது.  தான் விரும்பாத நாடுகளின் பொருளாதாரத்தை ஒரே ஒரு 'கிளிக்' மூலம் முடக்கும் அதிகாரத்தை அது வைத்திருந்தது.  ஆனால், 2026-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், அந்த அசைக்க முடியாத அடித்தளத்தில் நினைத்து பார்க்காத வகையில் விரிசல்கள் விழத் தொடங்கியுள்ளன. "De-dollarization” என்ற பேச்சு, சில காலத்திற்கு முன்பு வரை வெறும் மேடைப் பேச்சாகவும், கனவாகவும் மட்டுமே பார்க்கப்பட்டது. ஆனால் இன்று, அது ஒரு நிதர்சனமான உண்மையாக மாறியுள்ளது.  உலகப் பொருளாதாரம் "Greenback Hegemony" என அழைக்கப்படும் டொலரை ஒவ்வொரு நாடுகளாக தூக்கி எறிந்துவிட்டு, டாலர் இல்லாத ஒரு புதிய பாதையை நோக்கிச் துணிச்சலாக நடைபோடுகிறது.  நாம் ஒரு பொருளாதார மாற்றத்தைக் காணவில்லை, ஒரு உலகளாவிய அதிகாரப் பகிர்வைக் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.  கடந்த சில ஆண்டுகளில் இ...

டிஜிட்டல் முறையில் தங்கத்தில் முதலீடு செய்யலாமா?

Image
  தற்போது உலக மார்க்கெட்டில் தங்கம் சில காலங்களாக அதிரடியாக அதிகரித்து வருகிறது. இதற்கு இந்தியா சைனா போன்ற நாடுகள் தங்கத்தை அதிகம் வாங்கி வருவதும் உலகின் பல பகுதிகளிலும் போர் பதற்றம் போன்ற கால சூழல்களும் டாலர் மற்றும் இந்திய ரூபாய்களின் மதிப்பு ஏற்ற இறக்கங்களும் முக்கிய காரணங்களாக உள்ளது.  இதனால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்யலாமா? என யோசித்து வருகின்றனர்.  தங்கத்தை நேரடியாக அணிகலன்களாகவோ, காசாகவோ வாங்கும் பொழுது அணிகலன்களுக்கு செய்கூலி சேதாரம் மற்றும் ஜி எஸ் டி வருக என அனைத்தும் சேர்ந்து குறைந்தபட்சம் எட்டு ஏழு எட்டு சதவீத முதல் அதிகபட்சம் 18 சதவீதம் வரை செலவு செய்ய வேண்டி வரும். அதே சமயத்தில் தங்க காசாக வாங்கும் பொழுது அதற்கும் டை சார்ஜ் மற்றும்  ஜி எஸ் டி என நான்கைந்து சதவீதம் வரை செலவு செய்ய வேண்டி வரும்.  இதனால் பலரும் தற்போது டிஜிட்டல் முறையில் தங்கத்தை சேகரிப்பதை பெரிதும் விரும்புகின்றனர். இதற்காக பல மொபைல் செயலிகள் செயல்பட்டு வருகின்றன. பல நகைக்கடை உரிமையாளர்களும் இந்தவித மொபைல் செயல்களை உருவாக்கி முதலீடு செய்ய வலியுறுத்தி வருகின்றனர்.  அதேபோல் டிஜ...

இன்றைய(02/01/2026) தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம்

Image
  இன்றைய(02/01/2026) தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம்

இன்றைய(01/01/2026) தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம்

Image
       இன்றைய(01/01/2026) தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம்

பங்குச் சந்தையில் காத்திருக்கும் ஆபத்து

Image
  தற்போது இந்திய பங்குச் சந்தை கிட்டத்தட்ட தன்னுடைய உச்சத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கிறது. இதில் பல பங்குகளும் உச்ச விலையில் வர்த்தகமாகிக் கொண்டிருப்பதாகவும் நிறுவனத்தின் மதிப்பு மிக அதிகமாக இருப்பதாகவும் பங்குச் சந்தைக்கு வல்லுநர்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களும் பல நிறுவனங்களின் நிறுவனர்களும் முக்கிய பங்குதாரர்களும் தங்கள் நிறுவன பங்குகளை விற்று தங்களுக்கான லாபத்தை பதிவு செய்து வருகின்றனர்.   அது மட்டுமல்லாது பல புதிய நிறுவனங்களும் புதிய பங்குகளை வெளியிட்டு தங்களுக்கான தொகையை திரட்டி கொண்டு வருகின்றன. அதில் சில நிறுவனங்களில் புரமோட்டோர்கள் தங்கள் பங்குகளை offer for சேலம் இல் விற்பனை செய்து தங்களது உடைய லாபத்தை பதிவு செய்து வருகின்றனர்.  இதில் பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களும் சில்லறை முதலீட்டாளர்களும் பல ஆயிரம் கோடி ரூபாய்களை முதலீடு செய்து பங்குகளை வாங்குகின்றனர்.  இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில மாதங்களில் பங்குச் சந்தையில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி வர வாய்ப்புள்ளது.  ஏனெனில் சந்தையில் தங்கள் நிறுவன...

இன்றைய(26/12/2025) தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம்

Image
 இன்றைய(26/12/2025) தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம  தங்கம் விலை கிராமுக்கு ₹70 உயர்ந்தும் வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ₹10 உயர்ந்தும் உள்ளது.

இன்றைய(25/12/2025) தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம்

Image
 இன்றைய(25/12/2025) தினசரி தங்கம் வெள்ளி விலை   நிலவரம் 

இன்றைய(24/12/2025) புதன்கிழமை தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம்

Image
 இன்றைய(24/12/2025) புதன்கிழமை தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம் 

இன்றைய(23/12/2025) தங்கம் வெள்ளி விலை நிலவரம்

Image
 இன்றைய23/12/2025 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம் 

மத்திய அரசு கொப்பரை தேங்காய் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம்

Image
  திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மத்தியில் நடந்து வருகிறது.  தற்போது விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மோடி தலைமையிலான மத்திய அரசு கொப்பரைத் தேங்காய் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பலன் அளிக்கக் கூடிய வகையில் அரைக்கும் கொப்பரைக்கு குவிண்டாலுக்கு ரூ 12027/- என்றும் பந்து கொப்பரைக்கு குயின்ஷாளுக்கு ரூ  12500/- என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.