மத்திய அரசு கொப்பரை தேங்காய் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம்
திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி மத்தியில் நடந்து வருகிறது.
தற்போது விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு மோடி தலைமையிலான மத்திய அரசு கொப்பரைத் தேங்காய் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு பலன் அளிக்கக் கூடிய வகையில் அரைக்கும் கொப்பரைக்கு குவிண்டாலுக்கு ரூ 12027/- என்றும் பந்து கொப்பரைக்கு குயின்ஷாளுக்கு ரூ 12500/- என்றும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



Comments
Post a Comment