நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭
நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭
கடந்த(21/12/2025) அன்று நாகர்கோவில் டதி பெண்கள் பள்ளியில் இருந்து பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி செல்லும் சாலையில் நேற்று கேரள அரசு பஸ் சென்று கொண்டிருந்தபோது எதிர்புறத்தில் ஆனந்த் என்ற இளைஞர் ஒட்டி வந்த பைக்கும் பஸ்ஸும் மோதிக்கொண்டது.
இதில் இளைஞர் ஆனந்த் (31) ரோட்டில் தூக்கி வீசப்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடம் வந்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.






Comments
Post a Comment