இந்தியாவில் இளைஞர்கள் சீரழிந்த மாநிலங்களில் தமிழகம் முதலிடம்
இந்தியாவின் நியூ ஹேர் டைம்ஸ் பத்திரிகை எடுத்த ஆய்வில் மது, போதைப் பொருள் பழக்கம், பொறுப்பற்ற நடைமுறைகள், சட்ட விதிமுறை மீறல்களில் முதலிடம், பெண்களுக்கு எதிரான கொடுமைகள் மற்றும் ரவுடிசம் இவற்றின் அடிப்படையில் இந்தியாவிலேயே தமிழக இளைஞர்கள் தான் அதிகம் சீரழிந்துள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்தப் பெருமை அனைத்தும் நமது திராவிட மாடல் அரசையும், காவல்துறையின் அமைச்சராக இருக்கும் முதலமைச்சரையும் சாரும்.
இனியும் தமிழகம் விழித்துக் கொள்ளவில்லை என்றால் தமிழக இளைஞர்களின் வாழ்க்கை சின்னாபின்னமாவது உறுதி.

.png)

Comments
Post a Comment