தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?
தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு
முன்று ஆண்டுகள் ஆகிறது
நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தும் சரியான தகவல்கள் வரவில்லை
மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
பல்வேறு அலுவலகங்கள் வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது தற்போது வரை எந்த எந்த அலுவலகம் எங்க இருக்கிறது சில பேர்க்கு தெரியவில்லை
மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறந்தால் தான்
மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
இந்த ஆண்டு இறுதிக்குள் திறக்கபடுமா?
அல்லது 2026 ஆண்டு துவக்கத்தில் திறக்கபடுமா அல்லது தேர்தல் வருவதுக்கு முன்பு திறக்கபடுமா?
தென்காசி மாவட்ட மக்களின் சார்பில் கேட்டு கொள்கிறோம்.
தமிழ்ப் புலிகள் கட்சி
தென்காசி மாவட்டம்
தமிழ் குமரன்.






Comments
Post a Comment