திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே விபத்து


 #திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே விபத்து: #மூன்று பேர் உயிரி**ழப்பு:


#உடுமலைபேட்டைஅருகே உள்ள தாந்தோணி பகுதியில் நேற்றிரவு (05/02/2026)சுமார் 7.30 மணி அளவில் டூரிஸ்ட் வேனும் இரு சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விப**த்து ஏற்பட்டது.


இதில் தாந்தோணியைச் சார்ந்த துரைசாமி (28), அவரது மனைவி உஷாராணி (25), மகன் துருவன் (5) ஆகியோர் சம்பவ இடத்திலே யே உ**யிரி**ழந்தனர்.😭😭


இ.றந்த*வர்களின் உடல் மீட்கப்பட்டு உடுமலை அரசு மருத்துவமனையில் உடற் கூறு ஆய்விற்காக வைக்கப் பட்டுள்ளது. 


ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கணவன் மனைவி மற்றும் ஐந்து வயது மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி யுள்ளது. சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்

Comments

சமீபத்திய செய்திகள்

கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டியின் நோக்கம் என்ன?

யுபிஐ பண பரிவர்த்தனை தடுமாறும் மக்கள்

எலக்ட்ரிக் வாகன சந்தை. மக்களை முட்டாள் ஆக்குகிறதா?

இலஞ்சி பேரூராட்சியில் சுகாதார சீர்கேடு

youtuberகளின் அட்டகாசம்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி

அரசியல் பச்சோந்தி ஆகிவிட்டாரா? ஓபிஎஸ். விசுவாசம் தொலைந்து விட்டதா?

தமிழக ஊடகத்துறையின் அவமான சின்னமான நக்கீரன் கோபால்