ஸ்டாலின் சொல்வது உண்மை தான். தமிழ்நாடு அவுட் ஆப் கண்ட்ரோல் தான்.
ஸ்டாலின் சொல்வது உண்மை தான். தமிழ்நாடு அவுட் ஆப் கண்ட்ரோல் தான்.
சமீபத்தில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு எப்போதுமே அவுட் ஆப் கண்ட்ரோல் தான் என்று தெரிவித்திருக்கிறார்.
நாம் தமிழ்நாடு அவுட் ஆப் கண்ட்ரோல் தான்.
தமிழக அரசு கடன் வாங்குவதில் அவுட் ஆப் கண்ட்ரோல் தான்.
இந்தியாவில் பல மாநிலங்களை விட தமிழக மலர்ந்த மாநிலமாக இருந்தாலும் நிர்வாக திறனற்ற தன்மையால் தமிழ்நாடு தற்போது கடன் வாங்குவதில் முதலிடம் வகிக்கிறது.
மற்ற தமிழக அரசுகளை பார்க்கும் பொழுது ஸ்டாலின் அரசு அவுட் ஆப் கண்ட்ரோலாக கடன் வாங்குவது நன்றாக தெரிய வருகிறது.
தமிழக அரசு தொழில் வளர்ச்சியும் அவுட் ஆப் கண்ட்ரோல் தான்.
ஸ்டாலின் தலைமை நான் ஆட்சியில் தமிழக அரசு ஸ்டெர்லைட் போன்ற நன்றாக இயங்கிக் கொண்டிருந்த ஆலைகளை பலத்தை தங்கள் செயல்வதற்காக மூடிவிட்டு தற்போது புதிய முதலீடுகளுக்காகபல நாடுகளுக்கு வேற எந்த முதலமைச்சரும் செல்லாத அளவிற்கு சென்று முதலீடு பிச்சை எடுக்கும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
திமுக அரசு கொடுத்த வாக்கு உறுதிகளை காப்பாற்றுவதிலும் அவுட் ஆப் கண்ட்ரோல் தான்.
திமுக அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு கொடுத்த வாக்குறுதிகளில் நீட் தேர்வு மாதம் தோறும் மின் கட்டணம் கேஸ் விலை 100 ரூபாய் குறைவு பழைய ஓய்வூதிய திட்டம் தற்காலிக ஆசிரியர்களுக்கு நிரந்தர பணி போன்ற வாக்குறுதிகளை காப்பாற்றுவதிலும் அவுட் ஆப் கண்ட்ரோல் தான்.
தமிழக அரசு சட்டமுருங்கை பாதுகாப்பிலும் அவுட் ஆப் கண்ட்ரோல் தான்.
தமிழக அரசு சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதில் கண்ட்ரோல் இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டு அண்ணா பல்கலைக்கழக விவகாரம் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் அஜித் குமார் கொலை வழக்கு தமிழக வெற்றி கழக கரூர் விவகாரம் போன்ற எல்லாவற்றிலும் கையாள தெரியாமல் அவுட் ஆப் கண்ட்ரோல் ஆக உள்ளது.
மேலும் போதைப் பொருட்களை கட்டுப்படுத்துவதிலும் அவுட் ஆப் கண்ட்ரோல் ஆக உள்ளது.
கல்வியிலும் தமிழ்நாடு அரசு அவுட் ஆப் கண்ட்ரோல் ஆக உள்ளது.
தமிழகத்தில் உள்ள பல மாணவர்களுக்கு தமிழையே எழுதப் படிக்க தெரியாத சூழ்நிலை உள்ளது. மேலும் பள்ளியில் ஆசிரியர்களே மிரட்டும் அளவிற்கு மாணவர்களின் செயல் உள்ளது. அதுமட்டுமல்லாது பல பள்ளிகளில் மேற்கூரை இடிந்து விழும் அளவிற்கு அவல நிலை உள்ளது.
மதிய உணவுத் திட்டத்தில் உணவு தரமற்றதாக உள்ளது என்ற புகார்களும் உள்ளது.
தமிழகம் ஊழலை ஒழிப்பதிலும் அவுட் ஆப் கண்ட்ரோல் ஆக உள்ளது.
தமிழகத்தில் தற்போது எங்கு பார்த்தாலும் லஞ்சம் ஊழல் போன்ற குற்றச்சாட்டுகள் பெருகி வருகிறது. இதனை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரச அவுட் ஆப் கண்ட்ரோலில் உள்ளது.
மொத்தத்தில் தமிழகம் மற்ற மாநிலங்களைப் போல் அல்லாமல் முட்டாள்தனமாக பல விஷயங்களிலும் தனித்து இயங்குகிறேன் என்ற பெயரில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் இல்லாமல் அவுட் ஆஃப் கண்ட்ரோலில் உள்ளது.
.jpeg)
Comments
Post a Comment