நூதன முறையில் நகை திருட்டு.

 

ஆந்திராவைச் சேர்ந்த 52 வயசான சாய் ஜெகதீஷ் திருவண்ணாமலையில இருக்கிற ரகுராஜ்  கிட்ட தன்னை ஒரு டாக்டர் என்று அறிமுகப்படுத்திக்கிட்டு அவரோட வீட்டுல வாடகைக்கு இருந்துருக்காரு.

வீடு குடிவந்து கொஞ்ச நாள்ல சாய் ஜெகதீஷ் ஹவுஸ் ஓனர் உடைய பசங்கள மாடலிங்கில் சேர்த்து விடுறேன்னு சொல்லி சென்னை கூட்டிட்டு போயிருக்காரு.

ராயப்பேட்டையில் இருக்கிற ஒரு மால்ல போட்டோ ஷூட் எடுப்பதற்காக அந்த பசங்களோட நகைய கலட்ட சொல்லி வாங்கிட்டு அந்த நகையோட தப்பிச்சு ஓடி இருக்காரு.

இது குறித்து அளிக்கப்பட்ட புகார வச்சு காவல்துறை நடவடிக்கை எடுத்து சாய் ஜெகதீஸ புடிச்சிருக்காங்க.அந்த விசாரணைகளை கிட்டத்தட்ட ஏழு வருஷத்துல 50 பவுனுக்கு மேல இது மாதிரி திருடியதாகவும் அந்த பணத்தை வைத்து காஷ்மீர் வரை பைக் ரைடு போனதாகவும் சொல்லி இருக்காரு.

Comments

சமீபத்திய செய்திகள்

கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டியின் நோக்கம் என்ன?

யுபிஐ பண பரிவர்த்தனை தடுமாறும் மக்கள்

எலக்ட்ரிக் வாகன சந்தை. மக்களை முட்டாள் ஆக்குகிறதா?

இலஞ்சி பேரூராட்சியில் சுகாதார சீர்கேடு

youtuberகளின் அட்டகாசம்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி

அரசியல் பச்சோந்தி ஆகிவிட்டாரா? ஓபிஎஸ். விசுவாசம் தொலைந்து விட்டதா?

தமிழக ஊடகத்துறையின் அவமான சின்னமான நக்கீரன் கோபால்