மருத்துவர்களின் அலட்சியம்

 


கேரளா மாநிலம் ஆலப்புழா பக்கத்துல இருந்த ஒருத்தருக்கு அஞ்சு வருஷத்துக்கு முன்னாடி ஆலப்புழால இருந்தா அரசு கல்லூரி மருத்துவமனையில கருப்பைக் கட்டிய அகற்ற ஒரு அறுவை சிகிச்சை நடந்திருக்கு. அதுல இருந்து அந்த பொண்ணுக்கு தீவிரமான வயிற்று வலியும் சிறுநீரில் ரத்த கசிவும் ஏற்பட்டிருக்கு.


சமீபத்தில் எடுக்கப்பட்ட எக்ஸ்ரே பரிசோதனைகளை அந்த பொண்ணுடைய வயித்துல கத்தரிக்கோல் இருக்கிறதை கண்டுபிடிக்கப்பட்டு இருக்கு.


இந்த விவகாரம் தெரிந்து அரசு சார்பில் இருந்து அந்த பெண்ணுடைய வயிற்றில் இருக்கக்கூடிய கத்திரிக்கோலை அறுவை சிகிச்சை செய்து அகற்ற கொச்சியில் இருக்கக்கூடிய ஒரு தனியார் மருத்துவமனைக்கு கூட்டிட்டு போயிருக்காங்க.


இந்த மாதிரியான மருத்துவப் பிழை கேரளால தொடர்ந்து நடந்துட்டு வருது.

Comments

சமீபத்திய செய்திகள்

கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டியின் நோக்கம் என்ன?

யுபிஐ பண பரிவர்த்தனை தடுமாறும் மக்கள்

எலக்ட்ரிக் வாகன சந்தை. மக்களை முட்டாள் ஆக்குகிறதா?

இலஞ்சி பேரூராட்சியில் சுகாதார சீர்கேடு

youtuberகளின் அட்டகாசம்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி

அரசியல் பச்சோந்தி ஆகிவிட்டாரா? ஓபிஎஸ். விசுவாசம் தொலைந்து விட்டதா?

தமிழக ஊடகத்துறையின் அவமான சின்னமான நக்கீரன் கோபால்