தென்காசியில் பள்ளி நிர்வாகி போக்சோ சட்டத்தின் கீழ் கைது

 


தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவநாடானூரில் நடுநிலைப்பள்ளி நிர்வாகி செல்வ சௌந்தரபாண்டியன், ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள சிவநாடானூரில் நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.

பள்ளி நிர்வாகி செல்வ சௌந்தரபாண்டியன் ஏழாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.

ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் போக்சோ வழக்கு பதிவு செய்து கைது செய்தார்.




Comments

சமீபத்திய செய்திகள்

கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டியின் நோக்கம் என்ன?

யுபிஐ பண பரிவர்த்தனை தடுமாறும் மக்கள்

எலக்ட்ரிக் வாகன சந்தை. மக்களை முட்டாள் ஆக்குகிறதா?

இலஞ்சி பேரூராட்சியில் சுகாதார சீர்கேடு

youtuberகளின் அட்டகாசம்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி

அரசியல் பச்சோந்தி ஆகிவிட்டாரா? ஓபிஎஸ். விசுவாசம் தொலைந்து விட்டதா?

தமிழக ஊடகத்துறையின் அவமான சின்னமான நக்கீரன் கோபால்