Posts

திராவிடத்திற்கு முடிவுரை எழுதுகிறாரா? ஸ்டாலின்

Image
 திராவிடத்திற்கு முடிவுரை எழுதுகிறாரா? ஸ்டாலின் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த 50 ஆண்டுகாலம் அரசியல் வரலாற்றில் அசைக்க முடியாத சக்தியாக இருந்தது திராவிடம் என்றால் அது மிகையில்லை. ஈ வெ ராமசாமி அவர்களால் தொடங்கப்பட்ட திராவிட இயக்கம் பல பரிமாணங்களை சந்தித்து அரசியலில் நுழைந்து 50 ஆண்டு காலம் தமிழக மக்களை இங்கிலாந்து பிடியில் வைத்திருந்தது. திராவிடம் என்பது மற்றவர்களின் சித்தாந்தத்தையும் கொள்கை கோட்பாடுகளையும் மதிக்காமல் தங்கள் சித்தாந்தங்களை மட்டுமே பெரிதாக பேசி மற்ற சித்தாந்தங்களையும் நம்பிக்கைகளையும் கேள்வி கிண்டல் செய்து வளர்த்தெடுக்கப்பட்டது. இவர்கள் திராவிடம் என்ற பெயரில் நமது நாட்டின் பாரம்பரிய வாழ்வியல் முறை மற்றும் கலாச்சாரம் இவற்றை சிறிது சிறிதாக அளித்து ஒரு ஒழுக்கம் கெட்ட சமுதாயத்தை உருவாக்கவே வழிவகை செய்து வந்தனர். அதனை இப்போது கண்கூடாக பார்த்து அறிந்து கொண்ட மக்கள் பலர் மீண்டும் தங்கள் இந்து வாழ்வியல் முறை மற்றும் கலாச்சாரத்திற்கு முன்னுரிமை கொடுத்த மாறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் திராவிடம் என்று வாய் கிழிய பேசி வந்த தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பமு...