தமிழகத்தில் வாகனங்களுக்கான சுங்க கட்டணம் செப்டம்பர் 1 முதல் உயர்வு
தமிழக நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டிருக்கும் சுங்கச்சாவடிகளில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி முதல் சங்க கட்டணம் உயர்வு அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் கார் ஜீப் போன்ற வாகனங்களுக்கு கட்டண உயர்வு சுமார் ஐந்து ரூபாய் மற்றும் கனரக வாகனங்களுக்கு 150 ரூபாய் வரை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
Post a Comment