இந்திய யுனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன் வெளியிட்டுள்ள போலி பல்கலைக்கழகங்களின் பட்டியல்.
இந்தியாவில் தற்போது பல போலிப் பல்கலைக்கழகங்கள் யூனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன் அனுமதி இன்றி செயல்பட்டு வருகிறது.
இவை போலி டாக்டர் பட்டங்கள் வழங்குதல் மற்றும் அங்கீகரிக்கப்படாத பட்டப்படிப்புகளை நடத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றன.
தற்போது அவ்வாறு செயல்படும் போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை இந்திய யூனிவர்சிட்டி கிராண்ட் கமிஷன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவற்றின் விவரங்கள் கீழே உள்ள படத்தில் பார்த்து அறிந்து கொள்ளவும்.


Much needed Information
ReplyDelete