உயர்கல்வித்துறையில் மணிகண்டன் நியமனம் - ஏன் கொதிக்கிறார் சவுக்கு சங்கர்?
சமீபத்தில் பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் உயர்கல்வித்துறைக்கு திரு மணிகண்டன் அவர்கள் நியமிக்கப்பட்டது குறித்து அரசாணை வெளியானது. இதனை அடுத்து பலரும் அவர் ஆர்எஸ்எஸ் ஆதரவாளர் மற்றும் சனாதனத்துக்கு துணை போகக் கூடியவர் அதனால் அவரை எப்படி உயர்கல்வித்துறைக்கு நியமனம் செய்யலாம்? அவர் கல்வித் துறையில் சனாதன சக்திகளின் கருத்துக்களை நுழைப்பார் என்று பலரும் பல விதமாக பேசத் தொடங்கினர். இதில் சவுக்கு சங்கர் பல youtube சேனல்களிலும் இது குறித்து பயங்கரமாக பேசி கொதித்துப் போனார்.
சவுக்கு சங்கர் போன்றவர்கள் தீவிர திராவிட ஆதரவாளர்கள் என்பது அனைவருக்கும் அறிந்த விஷயம். அதனால்தான் திராவிட சித்தாந்தம் உள்ளவர்கள் புகுத்தப்படும் போது பேசாமல் இருந்துவிட்டு இப்போது ஆர்எஸ்எஸ் சமாதானத்தை பற்றி பேசுகின்றனர்.
இந்த கருத்துக்கள் அனைத்தும் அப்படியே ஏற்றுக் கொண்டாலும் கூட இதே பள்ளி கல்வித்துறையால் திரு லியோனி அவர்கள் பாடநூல் கழகத்திற்கு தலைவராக நியமிக்கப்பட்ட போது அவரும் திராவிட பின்பலம் கொண்டவர் தானே திராவிடக் கொள்கைகளை புகுத்த நினைப்பார்கள் அப்போது ஆர் எஸ் எஸ் சனாதன தர்மம் என்று இன்று பேசுபவர்கள் அன்று ஏன் வாய் திறக்கவில்லை அவர்கள் வாயில் என்ன இருந்தது?
சவுக்கு சங்கர் போன்றவர்கள் தீவிர திராவிட ஆதரவாளர்கள் என்பது அனைவருக்கும் அறிந்த விஷயம். அதனால்தான் திராவிட சித்தாந்தம் உள்ளவர்கள் புகுத்தப்படும் போது பேசாமல் இருந்துவிட்டு இப்போது ஆர்எஸ்எஸ் சமாதானத்தை பற்றி பேசுகின்றனர்.
உண்மையில் தமிழக பள்ளிக்கல்வித்துறை கடந்த சில வருடங்களாகவே மோசமான நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது இதற்கு முழு முதல் காரணம் திராவிட சித்தாந்தம் கொண்ட முக்கியஸ்தர்கள் பள்ளிக் கல்வித் துறை ஆட்டிப்படைப்பது தான் காரணம்? என்பது அனைவரும் அறிந்த உண்மை.
.jpg)
.jpg)
.jpg)
Comments
Post a Comment