ராஜபாளையம் அருகே சொக்கநாதர் புத்தூர் பகுதியில் சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்ததில் 2 பேர் உயிரிழப்பு. 3 பேர் படுகாயம்.
BREAKING:
நாடு முழுவதும் நேற்று 31/08/2022 புதன்கிழமை விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துக் கொண்டு நீர் நிலைகளில் கரைக்கும் விழா நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
அதேபோல் ராஜபாளையம் அருகே சொக்கநாதர் புத்தூர் பகுதியில் ஊர்வலம் நடைபெற்ற பொழுது எதிர்பாராத விதமாக சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்ததில் 2 பேர் உயிரிழப்பு. 3 பேர் படுகாயம்.
மாதிரி படம்#Pothigaitimes #News #Breakingnews #Today #Tamil #Rajapalayam
.jpeg)
Comments
Post a Comment