உலகின் மிக வயதான மனிதர். ஆரோக்கியத்துடனும் தன்னம்பிக்கையுடன் தன் வேலைகளை செய்து கொண்டிருக்கும் அவரின் ஆரோக்கியத்தின் ரகசியம்
உலகில் மிகவும் வயதான மனிதராக கருதப்படும் இந்திய சுவாமி சிவானந்தா இவர் தம் இந்தியாவின் வாரணாசி பகுதியில் வாழ்ந்து வருகிறார். இவருக்கு வயது 126.
இவர் வாழ்வின் அன்றாட செயல்களை பல நேரங்களில் தானேவும் சில நேரங்களில் சிலரின் லேசான உதவியுடன் செய்து வருகிறார்.
இவர் இப்போதும் நடத்தல் மாடிப்படிகளை ஏறுதல் மற்றும் யோகா போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்.
இவரின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும் நீண்ட ஆயுளுக்கும் இவர் சொல்லும் காரணம் தனது உணவு முறையும், யோகாவும் என்கிறார்.
#Pothigaitimes #Oldestman #World #Yoga

Comments
Post a Comment