youtuber சவுக்கு சங்கர் கைது
சவுக்கு சங்கர் தனது youtube காணொளிகளில் தொடர்ந்து திமுகவை தாக்கி பேசி வருவதை தொடர்ந்து அவர் மீது பல வழக்குகளை திமுக அரசு தொடர்ந்து பதிவு செய்து வருகிறது.
அந்த வகையில் தற்போது மேலும் புதிதாக ஒரு வழக்கு பதிவு செய்து அவர் ஜாமீனில் வெளியே வர முடியாத வண்ணம் நீதிமன்றங்கள் விடுமுறை தினமான சனிக்கிழமை இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இது ஊடகத்தின் மீதான ஆளும் கட்சியின் அடக்குமுறை என்று ஊடகத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
Comments
Post a Comment