இன்றைய27/12/2025 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம்
இன்றைய(27/12/2025) தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம் தங்கம் தினம் பொது உச்சம் தொட்டு வரும் நிலையில் இன்று முதன்முறையாக கிராமுக்கு 13,000 ரூபாய் என்ற இலக்கை அடைந்துள்ளது. வெள்ளி ஒரே நாளில் கிராமுக்கு ரூபாய் 20 அதிகரித்து 274 ரூபாயாக உள்ளது.