இந்தியாவின் புகையிலை பொருட்கள் மற்றும் சிகரெட் களின் விலை உயர வாய்ப்பு
இந்தியாவில் புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த பொருட்கள் ஆனால் சிகரெட் போன்றவற்றின் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வந்துள்ளது.
இந்தியாவில் புகையிலை பயன்படுத்துபவரின் எண்ணிக்கையை குறைக்கும் வகையில் புகையிலைப் பொருட்களின் வரி விகிதத்தை உயர்த்துவது குறித்து இந்திய அரசு கடந்த சில நாட்களாகவே பரிசீலித்து வந்தது. தற்போது புகையிலைப் பொருட்களுக்கான வரி விகிதத்தை உயர்த்தி இன்று அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிகரெட் மற்றும் மற்ற புகையிலைப் பொருட்களின் விலை உயர வாய்ப்பு அதிகம் உள்ளது.
இது இந்தியாவில் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வரும் நிறுவனங்களுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.




Comments
Post a Comment