பங்களாதேஷ் இந்திய சொத்துக்கள் குறித்து ராணுவ தளபதி விளக்கம்

 


🇮🇳 இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, தற்போதைய பாதுகாப்பு நிலைமை குறித்து விவாதிக்க வங்கதேச ராணுவத் தளபதி ஜெனரல் வேக்கர்-உஸ்-ஜமானுடன் தொலைபேசியில் உரையாடினார்.

👉 வங்கதேசத்தில் உள்ள அனைத்து இந்திய சொத்துக்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் வங்கதேசம் தங்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் என்றும் வங்கதேச ஜெனரல் ஜெனரல் திவேதிக்கு அவர்களுக்கு  உறுதியளித்தார்.



Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?