ஆம்னி பேருந்து மேம்பாலத்தின் மீது மோதி விபத்து
பேருந்து மேம்பாலத்தின் மோதி விபத்து
சென்னை நோக்கி அதி வேகமாக சென்று கொண்டிருந்த ஆம்னி பேருந்து விழுப்புரம் அருகே உள்ள விக்கிரவாண்டி சங்கராபரணி ஆறு மேம்பாலத்தின் தடுப்புசுவர் மீது மோதி விபத்து உள்ளானது. இந்த விபத்தில் பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் உட்பட 35க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல்😪

.png)



Comments
Post a Comment