தனியார் ஆம்னி பேருந்து மோதி இருவர் பலி
இன்று காலை (16/03/2026) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த குமாரகோவில் அருகே... பெங்களுருவிலிருந்து கொல்லம் நோக்கி சென்ற தனியார் ஆம்னிப் பேருந்தானது (Punchiry Travels) இருசக்கர வாகனம் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து விப*த்தில் சிக்கியது...😭😭😭 இதில் சம்பவ இடத்திலயே இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் அகால மர😭ணம😭டைந்தனர்...😭😭😭 இருசக்கர வாகனமானது இந்த அளவுக்கு நொறுங்கி சேதமாகியுள்ளதென்றால் எந்த அளவுக்கு மோதியிருக்க வேண்டும் இரு வாகனங்களும்....😭😭😭 #keralabus #nagercoil #banglore #kollam #BS6 #volvo #FlashNews #JustNowPost #exclusive #livestreaming