தனியார் ஆம்னி பேருந்து மோதி இருவர் பலி

 



இன்று காலை  (16/03/2026) கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலை அடுத்த குமாரகோவில் அருகே... பெங்களுருவிலிருந்து கொல்லம் நோக்கி சென்ற தனியார் ஆம்னிப்  பேருந்தானது   (Punchiry Travels) இருசக்கர வாகனம் மீது மோதி கட்டுப்பாட்டை இழந்து விப*த்தில் சிக்கியது...😭😭😭


இதில் சம்பவ இடத்திலயே இருசக்கர வாகனத்தில் வந்த இருவரும் அகால மர😭ணம😭டைந்தனர்...😭😭😭


இருசக்கர வாகனமானது  இந்த அளவுக்கு நொறுங்கி சேதமாகியுள்ளதென்றால் எந்த அளவுக்கு மோதியிருக்க வேண்டும் இரு வாகனங்களும்....😭😭😭

#keralabus #nagercoil #banglore #kollam #BS6 #volvo #FlashNews #JustNowPost #exclusive #livestreaming

Comments

சமீபத்திய செய்திகள்

கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டியின் நோக்கம் என்ன?

யுபிஐ பண பரிவர்த்தனை தடுமாறும் மக்கள்

எலக்ட்ரிக் வாகன சந்தை. மக்களை முட்டாள் ஆக்குகிறதா?

இலஞ்சி பேரூராட்சியில் சுகாதார சீர்கேடு

youtuberகளின் அட்டகாசம்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி

அரசியல் பச்சோந்தி ஆகிவிட்டாரா? ஓபிஎஸ். விசுவாசம் தொலைந்து விட்டதா?

தமிழக ஊடகத்துறையின் அவமான சின்னமான நக்கீரன் கோபால்