Posts

திராவிட கூட்டத்தின் நரித்தந்திரம்

Image
 தமிழ்நாட்டில் தற்போது திராவிடத்தின் வழித்தோன்றல் நாங்கள் என்று திராவிடத்தின் பெருமையும் நாத்திகமும் பேசி வந்த திமுக தற்போது ஹிந்து வாக்கு வங்கியை குறிவைத்து ஆடிவரும் நரித்தந்திரம் பற்றி தற்போது பார்க்கப் போகிறோம். திமுக தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து நாத்திகமும் ஹிந்து எதிர்ப்பும் தங்களது முக்கிய கொள்கையாகவும் சிறுபான்மையினருக்கு நாங்கள் காவலர்கள் என்ற பிம்பத்தையும் கட்டமைத்து வந்தனர். சமீப காலமாக இந்து மக்களிடம் இவர்களின் பித்தலாட்டம் எடுபடவில்லை. அது மட்டுமல்லாமல் பெருமளவில் ஹிந்து வாக்கு வங்கியும் உருவாகி வருகிறது. இதனால் கலக்கமடைந்த திமுக தற்போது ஒரு புதிய நாடகத்தை தொடங்கியுள்ளது. திமுகவின் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி இருவரும் நாத்திகம் பேசிக்கொண்டு சிறுபான்மையினரின் கால்களை பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டுள்ளனர். ஆனால் ஸ்டாலின் மனைவியும் அவரது மருமகனும் ஹிந்து கோயில்களுக்கு செல்வதையும் அங்கு பூஜை, யாகங்கள் செய்வதையும் வேண்டுமென்றே ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் செய்தியாக்கி நாங்களும் ஹிந்து பற்றாளர்கள் தான் என்பது போல காட்டிக் கொள்ள அவர்கள் செய்யும் நரி தந...

அண்ணாமலையை வீழ்த்த ரகசிய திட்டமா?

Image
 தமிழகத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் முக்கிய செய்தி பிஜேபி மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்களின் நற்பெயரை கெடுப்பதற்கும் அவருடைய அரசியல் செயல்பாடுகளை தடுப்பதற்கும் மிகப்பெரிய சதி நடப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பொதுவாகவே திமுக போன்ற திராவிட கட்சிகளின் எதிரிகளை அழிக்க அவர்கள் எடுக்கும் முக்கிய ஆயுதம் தனிமனித தாக்குதல் மற்றும் அவர்களின் நற்பெயர் களங்கம் ஏற்படுத்துதல் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை தனி நபர் மீது தொடுத்து அதனை மக்களிடம் உண்மை போல் நம்ப வைத்து அவர்களின் அரசியல் ஆளுமையை சிதைக்க முயற்சி செய்வார்கள். அதில் பலமுறை அவர்கள் வெற்றியும் கண்டுள்ளனர். குறிப்பாக நீதி கட்சியும் திராவிட கூட்டங்களும் காமராஜர் கக்கன் ராஜாஜி போன்ற பெரிய தலைவர்களின் தொடங்கி தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வரை அவர்கள் கையாண்டபாணி மக்களுக்கு நன்கு தெரியும். தற்போது திரு அண்ணாமலை அவர்களின் தனி மனித ஒழுக்கத்தை கேள்விக்குள் ஆக்கும் விதமாக அவர்களின் பிஜேபி கட்சிக்குள்ளே சில ஸ்லீப்பர் செல்களை உருவாக்கி அவர்களின் மூலம் திரு அண்ணாமலை அவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வைக்க சதி நடப்பதாக சில ஊடக...

இன்றைய 06/09/2022 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம்

Image
#Pothigaitimes,#gold,#silver,#price,#today,#tamilnadu,  இன்றைய தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம்  நாள்: 06/09/2022 செவ்வாய்க்கிழமை தங்கம் விலை ₹4780/கிராம் வெள்ளி விலை ₹58.50/கிராம்

சிவன் சொத்து குல நாசம். ஆப்கானிஸ்தானின் இன்றைய நிலைக்கு காரணம்.

Image
 பொதுவாகவே சிவன் கோவில் உள்ள சொத்துக்களை அல்லது கோவிலுக்கு சொந்தமான பொருட்களை தமிழ் தேவைக்காக பயன்படுத்துவோருக்கு காலம் காலமாக நம் நாட்டில் சொல்லப்படும் ஒரு வாக்கியம்தான் சிவன் சொத்து குல நாசம். அதாவது சிவன் கோவிலுக்கு சொந்தமான பொருட்களை சட்டவிரோதமாக நாம் பயன்படுத்தினாலும் அளித்தாலோ அதற்குண்டான தண்டனை நமக்கு விரைவில் கிடைத்தே தீரும் என்பதே அந்த சொல்லின் அர்த்தம். அப்படி ஒரு காலத்தில் இந்து மக்கள் வாழ்ந்து வந்த ஆப்கானிஸ்தான் பகுதியில் ஏராளமான சிவன் கோயில்களும் கோவில் உண்டான சொத்துக்களும் இருந்துள்ளன. அவற்றை இஸ்லாமிய மதவாதிகள் சட்டவிரோதமாக அளித்தும் மற்றும் முழுவதும் இஸ்லாமிய நாடாக மாற்றவும் முயற்சித்து சிவன் கோயில் சொத்துக்களை அழித்து கோவில்களையும் அழித்து வெற்றி கண்டனர்.  அரசன் அன்றே கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் என்ற பழமொழிக்கேற்ப தற்போது தாலிபான்கள் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் கடும் நிதி நெருக்கடியும் அரசியல் குழப்பங்களையும் உள்நாட்டு புரட்சி எதிர்நோக்கி உள்ளது. அங்கு குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைப்பதில்லை திடீர் திடீரென பல நோய்களும் இயற்கை சீற்றங்களும் அந...

இன்றைய 05/09/2022 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம்

Image
  #Pothigaitimes #gold #silver #price #today #tamilnadu  இன்றைய தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம் நாள் 05/09/2022 திங்கட்கிழமை  தங்கம் விலை ₹4760/கிராம் வெள்ளி விலை ₹58.20/கிராம்

ஓணம் பண்டிகைக்கு எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை?

Image
 வரும் செப்டம்பர் எட்டாம் தேதி திருவோணம் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி தமிழகத்தில் சென்னை, கோவை, கன்னியாகுமரி, திருப்பூர், நீலகிரி ஐந்து மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் சில மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அரசு விடுத்துள்ள புதிய செய்தி குறிப்பு ஈரோடு, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ஓணம் பண்டிகைக்காக செப்டம்பர் எட்டாம் தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #Pothigaitimes #Onam #Tamilnadu 

விருதுநகரில் கார் ஆட்டோ நேருக்கு நேர் மோதல் பதற வைக்கும் வீடியோ காட்சி

 விருதுநகர் மாவட்டத்தில் கார் ஆட்டோ நேருக்கு நேர் மோதல் சாலைப்போக்குவரத்தில் மக்கள் மிகுந்த கவனத்துடன் மிதமான வேகத்தில் பாதுகாப்பாக பயணம் செய்யுமாறு பொதிகை டைம்ஸ் சிகிச்சை சார்பாக கேட்டுக்கொள்கிறோம். #Pothigaitimes #News #Today #Tamil #Accident