தமிழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வுக்கு எதிராக அனைத்து அரசியல் கட்சிகளும் போராடுவது போல் நடித்து அரசியல் செய்துவரும் நிலையில் தற்போது தமிழக தலைநகர் சென்னையில் நடைபெற்ற ஒரு நெஞ்சை உருக்கும் துயர சம்பவம் மருத்துவத் துறைக்கு நீட் தேர்வு எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்தும் விதமாக அமைந்துள்ளது. சென்னையில் தடகள வீராங்கனை பிரியா கடந்த சில நாட்களுக்கு முன்பு காலில் ஏற்பட்ட சிறு பிரச்சனை காரணமாக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு காலில் ஜவ்வு பகுதியில் பிரச்சினை இருப்பதாகவும் அதற்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டதாக சொல்லப்படுகிறது. அவருக்கு காலில் அறுவை சிகிச்சையும் செய்யப்பட்ட பின் அவரால் எழுந்து நடக்க முடியவில்லை அது மட்டும் அல்லாமல் மேலும் சில பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தவறான அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அவரது காலில் சில பகுதிகள் அழுகிவிட்டதாகவும் இதனால் காலை உடலில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருப்பதாகவும் மர...
இன்றைய 15/11/2022 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம் இன்றைய 15/11/2022 தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம் தங்கம் விலை ₹4900/கிராம் வெள்ளி விலை ₹67.70/கிராம்
தமிழ்நாட்டில் தற்போது திராவிடத்தின் வழித்தோன்றல் நாங்கள் என்று திராவிடத்தின் பெருமையும் நாத்திகமும் பேசி வந்த திமுக தற்போது ஹிந்து வாக்கு வங்கியை குறிவைத்து ஆடிவரும் நரித்தந்திரம் பற்றி தற்போது பார்க்கப் போகிறோம். திமுக தொடங்கப்பட்ட காலத்தில் இருந்து நாத்திகமும் ஹிந்து எதிர்ப்பும் தங்களது முக்கிய கொள்கையாகவும் சிறுபான்மையினருக்கு நாங்கள் காவலர்கள் என்ற பிம்பத்தையும் கட்டமைத்து வந்தனர். சமீப காலமாக இந்து மக்களிடம் இவர்களின் பித்தலாட்டம் எடுபடவில்லை. அது மட்டுமல்லாமல் பெருமளவில் ஹிந்து வாக்கு வங்கியும் உருவாகி வருகிறது. இதனால் கலக்கமடைந்த திமுக தற்போது ஒரு புதிய நாடகத்தை தொடங்கியுள்ளது. திமுகவின் தலைவர் ஸ்டாலின் மற்றும் அவரது மகன் உதயநிதி இருவரும் நாத்திகம் பேசிக்கொண்டு சிறுபான்மையினரின் கால்களை பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டுள்ளனர். ஆனால் ஸ்டாலின் மனைவியும் அவரது மருமகனும் ஹிந்து கோயில்களுக்கு செல்வதையும் அங்கு பூஜை, யாகங்கள் செய்வதையும் வேண்டுமென்றே ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் செய்தியாக்கி நாங்களும் ஹிந்து பற்றாளர்கள் தான் என்பது போல காட்டிக் கொள்ள அவர்கள் செய்யும் நரி தந...
தமிழகத்தில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் முக்கிய செய்தி பிஜேபி மாநில தலைவர் திரு அண்ணாமலை அவர்களின் நற்பெயரை கெடுப்பதற்கும் அவருடைய அரசியல் செயல்பாடுகளை தடுப்பதற்கும் மிகப்பெரிய சதி நடப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. பொதுவாகவே திமுக போன்ற திராவிட கட்சிகளின் எதிரிகளை அழிக்க அவர்கள் எடுக்கும் முக்கிய ஆயுதம் தனிமனித தாக்குதல் மற்றும் அவர்களின் நற்பெயர் களங்கம் ஏற்படுத்துதல் ஆதாரம் இல்லாத குற்றச்சாட்டுகளை தனி நபர் மீது தொடுத்து அதனை மக்களிடம் உண்மை போல் நம்ப வைத்து அவர்களின் அரசியல் ஆளுமையை சிதைக்க முயற்சி செய்வார்கள். அதில் பலமுறை அவர்கள் வெற்றியும் கண்டுள்ளனர். குறிப்பாக நீதி கட்சியும் திராவிட கூட்டங்களும் காமராஜர் கக்கன் ராஜாஜி போன்ற பெரிய தலைவர்களின் தொடங்கி தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் வரை அவர்கள் கையாண்டபாணி மக்களுக்கு நன்கு தெரியும். தற்போது திரு அண்ணாமலை அவர்களின் தனி மனித ஒழுக்கத்தை கேள்விக்குள் ஆக்கும் விதமாக அவர்களின் பிஜேபி கட்சிக்குள்ளே சில ஸ்லீப்பர் செல்களை உருவாக்கி அவர்களின் மூலம் திரு அண்ணாமலை அவர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை வைக்க சதி நடப்பதாக சில ஊடக...
#Pothigaitimes,#gold,#silver,#price,#today,#tamilnadu, இன்றைய தினசரி தங்கம் வெள்ளி விலை நிலவரம் நாள்: 06/09/2022 செவ்வாய்க்கிழமை தங்கம் விலை ₹4780/கிராம் வெள்ளி விலை ₹58.50/கிராம்