சிவன் சொத்து குல நாசம். ஆப்கானிஸ்தானின் இன்றைய நிலைக்கு காரணம்.

 பொதுவாகவே சிவன் கோவில் உள்ள சொத்துக்களை அல்லது கோவிலுக்கு சொந்தமான பொருட்களை தமிழ் தேவைக்காக பயன்படுத்துவோருக்கு காலம் காலமாக நம் நாட்டில் சொல்லப்படும் ஒரு வாக்கியம்தான் சிவன் சொத்து குல நாசம்.

அதாவது சிவன் கோவிலுக்கு சொந்தமான பொருட்களை சட்டவிரோதமாக நாம் பயன்படுத்தினாலும் அளித்தாலோ அதற்குண்டான தண்டனை நமக்கு விரைவில் கிடைத்தே தீரும் என்பதே அந்த சொல்லின் அர்த்தம்.

அப்படி ஒரு காலத்தில் இந்து மக்கள் வாழ்ந்து வந்த ஆப்கானிஸ்தான் பகுதியில் ஏராளமான சிவன் கோயில்களும் கோவில் உண்டான சொத்துக்களும் இருந்துள்ளன. அவற்றை இஸ்லாமிய மதவாதிகள் சட்டவிரோதமாக அளித்தும் மற்றும் முழுவதும் இஸ்லாமிய நாடாக மாற்றவும் முயற்சித்து சிவன் கோயில் சொத்துக்களை அழித்து கோவில்களையும் அழித்து வெற்றி கண்டனர். 

அரசன் அன்றே கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் என்ற பழமொழிக்கேற்ப தற்போது தாலிபான்கள் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் கடும் நிதி நெருக்கடியும் அரசியல் குழப்பங்களையும் உள்நாட்டு புரட்சி எதிர்நோக்கி உள்ளது. அங்கு குழந்தைகளுக்கு சரியான ஊட்டச்சத்துள்ள உணவுகள் கிடைப்பதில்லை திடீர் திடீரென பல நோய்களும் இயற்கை சீற்றங்களும் அந்த மக்களை மாற்றி வதைக்கின்றன. மேலும் அவர்களுக்கு உதவ உலக நாடுகளும் பெரிய அளவில் முயற்சி எடுக்கவில்லை இதனால் ஆப்கானிஸ்தான் பல இன்னல்களை சந்தித்து வருகிறது.

இதற்கு ஆன்மீக ஆய்வாளர்கள் பல சிவன் சொத்து குல நாசம் ஆப்கானிஸ்தானில் உள்ளவர்கள் சிவன் சொத்துக்களையும் சிவன் கோயில்களையும் அளித்ததன் பலனை தற்போது அனுபவித்து வருகின்றனர் என்று கூறுவதோடு மட்டுமல்லாமல் இதே போல் பாகிஸ்தானும் தற்போது சில சிக்கல்கள் மாட்டி உள்ளது அவர்களின் எதிர்காலமும் இதே போல் மேலும் மோசம் அடையக் கூடும் என்றும் சிவன் சொத்தை அழி


த்தவர்களும் அபகரித்தவர்களும் இன்று இல்லை என்றாலும் என்றாவது ஒருநாள் அதற்கு பதில் கூறிய ஆக வேண்டும் என்று கூறினர்.


#Pothigaitimes #News #Today #Tamil #Trending #Afghanistan #World 

Comments

Post a Comment

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?