திருச்செந்தூர் கோயிலுக்க செல்ல மாற்றுப் பாதை பணிகள் துவக்கம்

திருச்செந்தூர் கோயிலுக்க செல்ல மாற்றுப் பாதை பணிகள் துவக்கம்


திருச்செந்தூர் கோயிலுக்கு செல்லும் மாற்று வழி ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் தொடர்ச்சியாக பக்தர்கள் அனைவரும் ஜீவா நகர் கடற்கரை வழியாக திருச்செந்தூர் கோயிலுக்கு செல்லும் பாதையினை தயார் செய்யும் பணிகள் துவங்கி உள்ளன. திருச்செந்தூர் கோயிலுக்கு செல்லும் இன்னொரு மாற்று பாதையாக இது அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....


இதுபோன்று கனரக வாகனங்களுக்கும் தனி பாதை அமைத்தால் மிகவும் நல்லது...

Comments

சமீபத்திய செய்திகள்

கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டியின் நோக்கம் என்ன?

யுபிஐ பண பரிவர்த்தனை தடுமாறும் மக்கள்

எலக்ட்ரிக் வாகன சந்தை. மக்களை முட்டாள் ஆக்குகிறதா?

இலஞ்சி பேரூராட்சியில் சுகாதார சீர்கேடு

youtuberகளின் அட்டகாசம்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி

அரசியல் பச்சோந்தி ஆகிவிட்டாரா? ஓபிஎஸ். விசுவாசம் தொலைந்து விட்டதா?

தமிழக ஊடகத்துறையின் அவமான சின்னமான நக்கீரன் கோபால்