சீவலப்பேரியில் நடந்த துயர சம்பவம்

 திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அடுத்த தோணித்துறை பகுதியில் நண்பர்கள் சிலர் சேர்ந்து சுடுகாட்டு பகுதியில் மது அருந்திக் கொண்டிருந்தனர்.

 அப்போது அவர்களுக்கு இடையே ஏற்பட்ட வாய் தகராறு முற்றி கைகலப்பாக மாறியது.

 இதனை அடுத்து அனைத்து இந்த சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. உயிரிழந்த திரு மார்ட்டின் தூத்துக்குடி மாவட்டத்தை அடுத்த சாத்தான்குளம் அருகில் உள்ள முதல்வர் பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்துள்ளது.


 தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Comments

சமீபத்திய செய்திகள்

கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டியின் நோக்கம் என்ன?

யுபிஐ பண பரிவர்த்தனை தடுமாறும் மக்கள்

எலக்ட்ரிக் வாகன சந்தை. மக்களை முட்டாள் ஆக்குகிறதா?

இலஞ்சி பேரூராட்சியில் சுகாதார சீர்கேடு

youtuberகளின் அட்டகாசம்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி

அரசியல் பச்சோந்தி ஆகிவிட்டாரா? ஓபிஎஸ். விசுவாசம் தொலைந்து விட்டதா?

தமிழக ஊடகத்துறையின் அவமான சின்னமான நக்கீரன் கோபால்