சத்திரக்குடி தனியார் பள்ளி பேருந்து விபத்து: 30 குழந்தைகள் காயம்

  📢 சத்திரக்குடி தனியார் பள்ளி பேருந்து விபத்து: 30 குழந்தைகள் காயம் :


​ இராமநாதபுரம் மாவட்டம், போகலூர் ஒன்றியம் சத்திரக்குடி பகுதியில் தனியார் பள்ளி பேருந்து மீது லாரி மோதி விபத்துக்குள்ளான செய்தி நெஞ்சை பதறவைக்கிறது  💔 சமீப காலங்களில் இந்தப் பகுதியில் நடக்கும் (தணியார் பள்ளி வாகனம்) இரண்டாவது விபத்து இது என்பதுதான் மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டிய விஷயம். 


​நமது குழந்தைகளின் பாதுகாப்பு என்பது வெறும் 'விதி' என்று கடந்து போகக்கூடிய ஒன்றல்ல; அது ஒட்டுமொத்த சமூகத்தின் பொறுப்பு! 🤝


இன்று நடந்த விபத்து பின்னால் வந்த லாரியின் கவணகுறைவால் நடந்ததாக அறியமுடிகிறது..தனக்கு முன்னாள் செல்வது குழந்தைகள் செல்லும் பள்ளிவாகனம் என்ற அக்கறை சிறிதும் இல்லாமல் அலட்சியமாக இயக்கியதை CCTV காட்சிகள் மூலம் அறியமுடிகிறது


 

Comments

சமீபத்திய செய்திகள்

கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டியின் நோக்கம் என்ன?

யுபிஐ பண பரிவர்த்தனை தடுமாறும் மக்கள்

எலக்ட்ரிக் வாகன சந்தை. மக்களை முட்டாள் ஆக்குகிறதா?

இலஞ்சி பேரூராட்சியில் சுகாதார சீர்கேடு

youtuberகளின் அட்டகாசம்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி

அரசியல் பச்சோந்தி ஆகிவிட்டாரா? ஓபிஎஸ். விசுவாசம் தொலைந்து விட்டதா?

தமிழக ஊடகத்துறையின் அவமான சின்னமான நக்கீரன் கோபால்