அருப்புக்கோட்டை அருகே சாலை விபத்தில் இருவர் பலி

 

விருதுநகர் மாவட்டம்அருப்புக்கோட்டை - சாயல்குடி சாலையில் (தொப்பலாக்கரை கானா விலக்கு அருகே )இன்று காலை நிகழ்ந்த சாலை விபத்தில் காரும் - காரும் - ஒரு இருசக்கர வாகனமும் மோதி விபத்து.😭😭


தந்தை மகன் என இருவர் பலி. சிலர் படுகாயம். 😭😭

சிவராத்திரி வழிபாடு காரணமாக அனைத்து ஊர்களிலும் பொதுமக்கள் குல தெய்வ வழிபாடு செய்ய சென்று திரும்புவது தெரிகிறது. அதன் காரணமாக அனைத்து சாலைகளும் போக்குவரத்து நெரிசலான சாலையாக உள்ளது. 


நண்பர்களே... குறிப்பாக இரவு முழுவதும் தூங்காத வாகன ஓட்டிகள் கவனம். சிறிதாக தூக்கம் வந்தாலும் கூட கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து பின்னர் வாகனத்தை  ஓட்டவும்.🙏👍



Comments

சமீபத்திய செய்திகள்

யுபிஐ பண பரிவர்த்தனை தடுமாறும் மக்கள்

எலக்ட்ரிக் வாகன சந்தை. மக்களை முட்டாள் ஆக்குகிறதா?

கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டியின் நோக்கம் என்ன?

youtuberகளின் அட்டகாசம்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

தமிழகத்தில் மாணவர்களின் தமிழ் அறிவு எப்படி இருக்கிறது

ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி

அரசியல் பச்சோந்தி ஆகிவிட்டாரா? ஓபிஎஸ். விசுவாசம் தொலைந்து விட்டதா?

இதுபோன்ற குற்றவாளிகளை என்ன செய்யலாம். உங்கள் கருத்து என்ன?