மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தென்காசி*-சார்பாக TNPSC Group-1 (Preliminary) தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி

 🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊


*TNPSC Group-1(Preliminary) இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் தொடக்க நிகழ்ச்சி*


வணக்கம்.!


*மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தென்காசி*-சார்பாக TNPSC Group-1 (Preliminary)

தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி


வகுப்புகள் *25.08.2022* முதல் அலுவலக வளாகத்திலேயே தொடங்கப்பட உள்ளது.


*Date: 25.08.2022*

*Time: 10.30 AM* 


*பயிற்சி வகுப்பினை தொடங்கி வைத்து சிறப்புரை:*

திருமதி. ந.மகாலட்சுமி,

மண்டல இணை இயக்குனர் (வே.நா),  திருநெல்வேலி. 


*TNPSC போட்டித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வு உரை:*

திருமதி S.R. ரம்யா,

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், தென்காசி.


*முதல்நாள் போட்டித் தேர்வு வழிகாட்டுதல் பயிற்சி வகுப்பு :*

 தன்னார்வ பயலும் வட்டம், ஆசிரியர் குழு மூலம் வழங்கப்படும்.


*நன்றியுரை:*

திரு. கா. தங்கவேல்,

இளநிலை வேலை வாய்ப்பு அலுவலர், தென்காசி.


*குறிப்பு:*

இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள போட்டித் தேர்வாளர்கள் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.


மேலும், இந்த தகவலை உங்கள் தகுதியான  நண்பருக்கு பகிரலாம்.


*பதிவுகள்:*

 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர், 

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தென்காசி.


 *அலுவலக முகவரி:*

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம்,

NO-144, சக்தி நகர், 60-அடி ரோடு, ஹவுசிங் போர்டு, தென்காசி.

(புதிய பேருந்து நிலையம்)


🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊🎊

Comments

சமீபத்திய செய்திகள்

ஜம்மு ராணுவ முகாமில் விதி மீறலில் ஈடுபட்ட நபர்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

செங்கோட்டை நூலகத்திற்கு பரிசு

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

மகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது

தென்காசி ஜவுளி துறையில் புரட்சி ராஜலட்சுமி ஃபேஷன்ஃபேஷன்

திரை உலகம் கொண்டாட மறந்த நாயகன் மாதவன்

ஓட்டு போட வந்தவர் மாயம்