நேரடியாக அரசியல் செய்யும் பாதிரியார்கள் இதைப் பற்றி பேசாத ஊடகங்கள். இந்து சாமியார்கள் அரசியலப் பற்றி விவாதம் நடத்தியவர்கள் வாயில் எதை வைத்துள்ளனர்?

 ராகுல் காந்தி தலைமையில் நடைபெறவிருக்கும் இந்திய இணைப்பு யாத்திரிகை கன்னியாகுமரியில் இருந்து தொடங்குகிறது என்பது அனைவருக்கும் தெரியும்.


இன் நிலையில் நிகழ்ச்சி ஏற்பாடுகளை அந்த பகுதியின் பாதிரியார்களே முன்னின்று செய்து வருகிறார்கள்.


பாதிரியார்கள் கன்னியாகுமரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு விஜய் வசந்த் அவர்களுடன் இணைந்து விழா ஏற்பாடுகளை பார்வையிடுகிறார்கள்..


மக்களுக்கு ஆன்மீக சிந்தனை ஊட்டக்கூடிய பாதிரியார்கள் எப்படி ஒரு அரசியல் கட்சியினுடைய கூட்டத்திற்கு ஏற்பாடுகளை செய்யலாமா என்று கும்பகர்ண தூக்கத்தில் இருக்கும் நடுநிலைவாதிகள் கேள்வி கேட்பார்களா?


முன்பெல்லாம் இந்த பாதிரியார்கள் தேர்தல் நேரத்தில் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று மறைமுகமாக அல்லது நேரடியாக சர்ச்சுகளில் சொல்லுவார்கள் இப்போது அரசியல் கட்சிகளின் விழா ஏற்பாடுகளையும் நேரடியாக செய்யும் அளவிற்கு இறங்கி வந்திருக்கிறார்கள் நல்ல முன்னேற்றம்..


இப்படி அரசியல் கட்சிக்கு நேரடியாக வேலை பார்ப்பதற்கு உங்களுக்கு எதற்கு கழுத்தில் அரை கிலோ சிலுவை மற்றும் வெள்ளை அங்கி  என்று உண்மையான கிறிஸ்தவர்கள் மற்றும் ஊடகங்கள், மேலும்.. இந்து ஆலய பூசாரிகளை மட்டுமே கண்டதுக்கு எல்லாம் கண்டபடி வாய்க்கு வந்ததை பேசி பல்லிழிக்கும் வீணர்கள் இப்போது இந்த பாதிரியை, அவர் சார்ந்த சபைகளை கேள்வி கேட்பார்களா?


#Pothigaitimes #Congrass #Politics #Missionaries #Cherches 


Comments

சமீபத்திய செய்திகள்

அகமதாபாத்தில் நகை கடை ஊழியரே நகைகளை கொள்ளை அடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

திமுகவின் தோல்விக்கான காரணங்கள் என்ன?

தமிழக வெற்றி கழகத்தினர் அடாவடிகள்

2026 தேர்தலில் மக்கள் அரசியல்வாதிகளுக்கு சொல்லும் பாடம்

கேரளா திருவனந்தபுரத்தில் அதிர்ச்சி சம்பவம்!

பங்குச்சந்தை நிபுணர் திரு ஆனந்த் சீனிவாசனின் மவுசு குறைகிறதா?

பொறுப்பற்ற மாப்பிள்ளையால் நடந்த விபரீதம்