பொதிகை டைம்ஸ் நேயர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
எங்கள் பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதனை ஆதரித்து வரும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
இந்த இனிய நாள் முதல் உங்கள் வாழ்க்கையில் புதிய ஒளியும் சந்தோஷமும் வளர்ச்சியும் பெற்று மென்மேலும் உயர எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்.
நன்றி.
எங்கள் பொதிகை டைம்ஸ் டிஜிட்டல் இதழை சப்ஸ்கிரைப் செய்து வரும் தகவல்களை படித்து உங்கள் மேலான கருத்துக்களை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸ்களில் தெரியப்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


Comments
Post a Comment