மதவெறி உணர்வுடன் அலெக்சாண்டர் பாபு


 

மேடை நிகழ்ச்சிகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் ஒற்றை மனிதனாக ஒரு இசை கச்சேரி நடத்தி மக்களைக் கவர்ந்த வரும் முக்கியமான நபர் அலெக்சாண்டர் பாபு. இவரை அலெக்ஸ் என்று அன்புடன் அழைக்கின்றனர்.

 இவர் தனது மேடை நிகழ்ச்சிகளிலும் சரி தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் சரி பெரும்பாலான நேரங்களில் தமிழ் பக்தி பாடல்களை பாடியவர்களையும் இசையமைத்தவர்களையும் மற்றும் இந்து தெய்வங்களையும் நக்கல் நையாண்டியாக பேசுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

 அடிப்படையில் கிறிஸ்தவரான இவர் இதுவரை மேடைகளில் ஒரு நாள் கூட கிறிஸ்தவ தெய்வங்களையோ அல்லது கிறிஸ்தவ பாடல்களையோ பாடி அவர் நையாண்டி செய்வதில்லை. அதேபோல் இஸ்லாமிய பாடல்களையும் ஒரு நாளும் அவர் தொட்டதில்லை. ஏனெனில் அவற்றைத் தொட்டால் பிரச்சனை வரும் என்பது அவருக்கே நன்கு தெரியும்.

 நமது இந்து மக்கள் ஏமாளியாக இருக்கும் வரை இவரைப் போன்றவர்கள் நாம் கொடுக்கும் நிகழ்ச்சிக்கான டிக்கெட் பணத்தை பெற்றுக்கொண்டு கொச்சைப்படுத்தும் வகையில் நிகழ்ச்சி நடத்திக் கொண்டுதான் இருப்பார்கள். இவரைப் போன்றவர்களை இந்து மக்கள் அனைவரும் புறக்கணித்தால் மட்டுமே இவர்கள் திருந்தவும் தங்கள் தவறை உணரவும் வாய்ப்பு உள்ளது. இந்த அலெக்சாண்டர் பாபு நிகழ்ச்சிகளின் இடை இடையிலேயே நமது பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களையும் கிண்டல் செய்யும் வகையில் கருத்துக்களை தெரிவிக்கிறார். தமிழக பாஜகவினர் இதுவரை ஏன் இவரை கேள்வி கேட்கவில்லை என்பதும் கண்டனங்கள் தெரிவிக்கவில்லை என்பதும் தொண்டர்களின் கேள்வியாக உள்ளது.

Comments

சமீபத்திய செய்திகள்

நாகர்கோவிலில் பைக் & பஸ் மோதல்; இளைஞர் உயிரிழப்பு😭😭

செங்குத்துப் பாறையின் அதிசயம் (The Balanced Rock)

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

Free fire game ஆல் வந்த வினை

படையப்பா பாகம் 2 தயாராகிறதா?

தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் திறக்கப்படுமா?