#lizelleLee பெண்கள் கிரிக்கெட் உலகின் ஆச்சரியம்


 #lizelleLee இவங்களை டெல்லி கேப்பிட்டல்ஸ் களத்தில் பார்த்தபோது ஏன் எடுத்தாங்கன்னு தோணுச்சு. ரன்னிங் பண்ணமுடியுமா?  


விரைவாக இயங்கமுடியுமான்னெல்லாம் யோசித்தேன். ஆனால் அதையெல்லாம் சிக்ஸர்களாகவும் விக்கெட்டுகளாகவும் சிதறடித்தார். ஃபீல்டில் ஓடமுடியாததால் விக்கெட்டிற்கு பின்னாடி நிறுத்தி வைத்திருக்கிறார்கள் போல என நினைத்தால் தோணி மாதிரி இந்த பக்கமும் அந்த பக்கமும் பறந்து பறந்து பந்துகளைப் பிடித்தார். 


சரி விக்கெட் கீப்பிங் மட்டும்தான் என்று பார்த்தால் குஜராத் ஜெயண்ட்ஸையே அடித்து நொறுக்கினார். ஐம்பது அடித்தபோது பேட்டை தூக்காமல் 


தனது கையின் கட்டை விரலை மட்டும் தூக்கிக் காட்டினார். தைரியமான மனுஷி.  தனது மைனஸ்களை வெற்றியாக்கிக் கொண்ட மனுஷி. டெல்லி கேப்பிட்டல்ஸ் தோற்றாலும் போராடிய இவருக்கு எந்த விருது கொடுத்து பாராட்டினாலும் போதாது. பேட்டிங்கின் போது கண்ணாடி வேறு. நீங்கதான் #wpl2026  சூப்பர் ஸ்டார். 


உருவு கண்டு எள்ளாமை வேண்டும்..


நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்.

Comments

சமீபத்திய செய்திகள்

ஜம்மு ராணுவ முகாமில் விதி மீறலில் ஈடுபட்ட நபர்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

செங்கோட்டை நூலகத்திற்கு பரிசு

உளுந்தூர்பேட்டை அருகே பேருந்து விபத்து

மகளை கொலை செய்து தற்கொலைக்கு முயன்ற தந்தை கைது

தென்காசி ஜவுளி துறையில் புரட்சி ராஜலட்சுமி ஃபேஷன்ஃபேஷன்

திரை உலகம் கொண்டாட மறந்த நாயகன் மாதவன்

ஓட்டு போட வந்தவர் மாயம்