தென்காசியில் 07/02/2026 மின்தடை ஏற்படும் பகுதிகள்

 

⚡ மின்விநியோகம் நிறுத்தம் – தென்காசி மாவட்டம்

📅 தேதி: 07.02.2026 (சனிக்கிழமை)

🛠 காரணம்: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

⏰ நேரம்: காலை 9.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை

இந்த நேரத்தில் கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது:

📍 தென்காசி, மேலகரம், நன்னகரம், குடியிருப்பு, குற்றாலம், காசிமேஜர்புரம், இலஞ்சி, அய்யாபுரம், குத்துக்கல்வலசை, இலத்தூர், ஆயிரப்பேரி, பாட்டப்பத்து, மத்தாளம்பாறை, திரவியநகர், ராமச்சந்திரபட்டணம், மேலமெஞ்ஞானபுரம்

📍 செங்கோட்டை, கணக்கப்பிள்ளை வலசை, பெரிய பிள்ளை வலசை, பிரானூர், வல்லம், கற்குடி, புளியரை, தெற்கு மேடு, பூலாங்குடியிருப்பு, கட்டளை குடியிருப்பு

📍 சுரண்டை, இடையர் தவணை, குலையனேரி, இரட்டைக் குளம், சுந்தரபாண்டியபுரம், பாட்டாக்குறிச்சி, வாடியூர், ஆனைக்குளம், கரையாளனூர், அச்சங்குன்றம்

📍 சாம்பவர் வடகரை, சின்னத்தம்பி நாடானூர், பொய்கை, கோவிலாண்டனூர், கள்ளம்புளி, M.C. பொய்கை, துரைச்சாமிபுரம்

👉 பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

#தென்காசி #மின்தடை #மின்வாரியம் #PowerCut #MaintenanceWork

Comments

சமீபத்திய செய்திகள்

கரப்பான் பூச்சி ஜனதா பார்ட்டியின் நோக்கம் என்ன?

யுபிஐ பண பரிவர்த்தனை தடுமாறும் மக்கள்

எலக்ட்ரிக் வாகன சந்தை. மக்களை முட்டாள் ஆக்குகிறதா?

இலஞ்சி பேரூராட்சியில் சுகாதார சீர்கேடு

youtuberகளின் அட்டகாசம்

போலி பாஸ்போர்ட் பயன்படுத்திய நபர் கைது

ஆன்லைன் வர்த்தகத்தின் அபாய மணி

அரசியல் பச்சோந்தி ஆகிவிட்டாரா? ஓபிஎஸ். விசுவாசம் தொலைந்து விட்டதா?

தமிழக ஊடகத்துறையின் அவமான சின்னமான நக்கீரன் கோபால்